12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 3 இனப்பெருக்க நலன் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 12
கேள்வி 12 : அ) ZIFT ஆ) ICSI விரிவாக்கம் தருக.
- ZIFT - கருமுட்டையை அண்ட நாளத்தினுள் செலுத்துதல்.
- ICSI - அண்ட சைட்டோபிளாசத்தினுள் விந்து செல்களை செலுத்துதல்.
- IUT - கருப்பை உள் இடமாற்றம்.


0 Comments