12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 25
கேள்வி 25 : ஒற்றைமய - இரட்டைமய நிலை என்றால் என்ன ?
விடை :
- இந்த நிலை தேனீக்கள், எறும்புகள் மற்றும் குளவிகளில் காணப்படுகிறது.
- கருவுற்ற முட்டைகள் இரட்டைமய நிலையில் (2n) பெண் உயிரிகளாகவும்,
- கருவுறாத முட்டைகள் ஒற்றைமய நிலையில் (n) ஆண் உயிரிகளாகவும் உருவாகின்றன.


0 Comments