12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 28

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 28

கேள்வி 28 : குறுக்கு மறுக்கு மரபுகடத்தல் என்றால் என்ன?

விடை :

  • குறுக்கு மறுக்கு மரபுக்கடத்தல் என்பது தந்தையிடம் உள்ள கடத்திகளாக இருக்கும் மகள் வழியே பேரனுக்கு ஒரு பண்பு கடத்தப்படுவதாகும்.
  • உதாரணங்கள்: நிறக்குருடு, ஹீமோபிலியா.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement