12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 29
கேள்வி 29 : பால்சார்ந்த ஒடுங்கு பண்பு மரபு கடத்தல் ஆண்களில் ஏன் அதிகமாகக் காணப்படுகிறது?
விடை :
- ஆண்கள் ஒற்றை X குரோமோசோம் தன்மை கொண்டவர்கள்.
- X குரோமோசோமில் உள்ள ஒடுங்கு மரபணுவின் விளைவை ஈடுசெய்யும் ஓங்கு மரபணு Y குரோமோசோமில் இருப்பதில்லை.
- X குரோமோசோமில் உள்ள ஒரு திடீர் மாற்ற அல்லீல் வெளிப்படும்போது, அதன் பண்பு வெளிப்படுகிறது, ஏனெனில் Y குரோமோசோமில் இந்த மரபணுவுக்கு இணையான அல்லீல்கள் இல்லை.


0 Comments