12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 35

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 35

கேள்வி 35 : வேறுபட்ட இனச்செல் ஆண் உயிரிகளை விவரி ?

விடை :

  • ஆண் உயிரிகள் வேறுபட்ட இனச்செல்களை உற்பத்தி செய்கின்றன.
  • பெண் உயிரிகள் ஒத்த இனச்செல்களை உற்பத்தி செய்கின்றன.
  • XX-XO (எ.கா. மூட்டை பூச்சிகள், கரப்பான் பூச்சிகள், வெட்டுக்கிளிகள்) மற்றும் XX-XY (எ.கா. மனிதன், பழப்பூச்சி) என இரு வகை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement