12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 36

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 36

கேள்வி 36 : வேறுபட்ட இனச்செல் பெண் உயிரிகளைப் பற்றி எழுதுக.

விடை :

  • பெண் உயிரிகள் Z, W வேறுபட்ட இனச்செல்களை உற்பத்தி செய்கின்றன.
  • ஆண் உயிரிகள் ஒத்த இனச்செல்களை உற்பத்தி செய்கின்றன.
  • வேறுபட்ட இனச்செல் பெண்களில் காணப்படும் முட்டைகளின் வகைகள்:
    • ZO-ZZ (எ.கா. அந்திப் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், வீட்டுக்கோழிகள்)
    • ZW-ZZ (எ.கா. ஜிப்சி அந்திப்பூச்சி, மீன்கள், ஊர்வன, பறவைகள்)

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement