12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 45

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 45

கேள்வி 45 : இணை ஓங்குதன்மை என்றால் என்ன ?

முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

புறத்தோற்ற விகிதத்தில் IA மற்றும் IB அல்லீல்கள் IO  விற்கு ஓங்கிய தன்மையை கொண்டிருக்கின்றன. ஆனால் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று ஓங்குதன்மையுடன் (IA = IB) இருப்பதால் இது "இணை ஓங்குதன்மை" (Co-dominance) என அழைக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement