12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 8

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 8

கேள்வி 8 : பால் எவ்வாறு தயிராக மாற்றப்படுகிறது? தயிர் உருவாகும் முறையினை விளக்குக.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

பால் தயிராக மாறுதல்

  1. லேக்டிக் அமில பாக்டீரியாக்கள் (LAB) பாலில் உள்ள பால் புரதத்தை செரித்து, அதை கேசின் என்ற தயிராக மாற்றுகின்றன.
  2. சிறிதளவு தயிர் (உறை அல்லது மூல நுண்ணுயிரி) தூய பாலில் சேர்க்கப்படும்போது, அதில் மில்லியன் கணக்கில் லேக்டோபேசில்லை இன பாக்டீரியாக்கள் உள்ளன.
  3. இந்த பாக்டீரியாக்கள் அனுகூலமான வெப்பநிலையில் (40°C) எண்ணிக்கையில் வேகமாகப் பெருகி, பாலைத் தயிராக உறைய வைக்கின்றன.
  4. தயிரில் பாலை விட அதிக சத்தான கரிம அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement