மொழி மற்றும் இலக்கியம் (Language and Literature)
- திராவிட மொழிகளில் மிக பழமையான பாரம்பரியம் மிக்க மொழிகள் யாவை?
விடை : தமிழ், கன்னடம், மலையாளம் - இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாகப் பேசப்படும் மொழிகள் எத்தனை?
விடை : 33 மொழிகள் - ஆந்திராவில் பேசப்படும் முக்கிய மொழிகள் யாவை?
விடை : தெலுங்கு மற்றும் உருது - வடமொழியில் பாரதம் பாடியவர் யார்?
விடை : வியாசர் - பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
விடை : 18 - மகாபாரதத்தின் அசல் பெயர் என்ன?
விடை : ஜெயா - ராமனின் வில்லின் பெயர் என்ன?
விடை : கோதண்டா
- நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?
விடை : தன நந்தர் - சீனாவின் மீது இரு முறை படையெடுத்தவர் யார்?
விடை : கனிஷ்கர் - ராமானுஜரின் சீடர் யார்?
விடை : இராமானந்தர் - கான்வாப் போர் நடைபெற்ற ஆண்டு எது?
விடை : 1527 - விஜயநகரப் பேரரசை நிறுவியவர்கள் யார்?
விடை : ஹரிஹரர் மற்றும் புக்கர் - கம்பி எனப்படும் விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்திருந்தது?
விடை : துங்கபத்ரா - லக்னோ ஒப்பந்தம் எவற்றின் ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகும்?
விடை : இந்து - முஸ்லிம் - ஜவ்ஹர் முறை என்பது என்ன?
விடை : போரில் தோல்வியுற்றால் தீக்குளித்தல் - நிஜாம் மன்னர்களின் கட்டுப்பாட்டில் ஐதராபாத் மாநிலம் எந்த ஆண்டு வரை இருந்தது?
விடை : 1947 - ஐதராபாத் ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட நாள் எது?
விடை : செப்டம்பர் 17, 1948 - சத்ரபதி சிவாஜி பிறந்த ஆண்டு எது?
விடை : 1627 - இந்தியாவில் பீரங்கியை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?
விடை : பாபர் - 1690-இல் ஆங்கிலேயரால் கடலூரில் கட்டப்பட்ட கோட்டை எது?
விடை : புனித டேவிட் கோட்டை
- இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : ராஜா ராம்மோகன் ராய் - சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் புனை பெயர் என்ன?
விடை : தேஷ்பந்து - விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் கொடி தற்போது எங்குள்ளது?
விடை : கொல்கத்தா அருங்காட்சியகத்தில் - நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம் எது?
விடை : ஜனவரி 23 - காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக எத்தனை முறை பதவி வகித்துள்ளார்?
விடை : 1 முறை - முதன்முதலில் பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர் யார்?
விடை : அன்னை தெரசா - இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது எது?
விடை : பாரத் ரத்னா
- இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'ஒருமைப்பாடு' என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட ஆண்டு?
விடை : 1976 - யூனியன் பிரதேசங்கள் யாருடைய ஆளுமைக்கு உட்பட்டது?
விடை : குடியரசுத் தலைவர் - மொழியின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் உருவான ஆண்டு எது?
விடை : 1956 - இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?
விடை : டாக்டர் அம்பேத்கர் - ஆசியாவிலேயே மிக உயர்ந்த நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற முதல் பெண்மணி யார்?
விடை : எம். பாத்திமா பீவி
- பனாஜி நகரம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
விடை : கோவா - திரிபுராவின் தலைநகரம் எது?
விடை : அகர்த்தலா - பொற்கோயில் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
விடை : கொல்கத்தா - யானை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?
விடை : மேகாலயா - கிண்டி தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?
விடை : சென்னை (கிண்டி) - கிருஷ்ணா நதி எங்குள்ளது?
விடை : விஜயவாடா - ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
விடை : தர்மபுரி - கும்பக்கரை மற்றும் சுருளி நீர்வீழ்ச்சிகள் எங்குள்ளது?
விடை : தேனி - ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் எது?
விடை : நாமக்கல் - பைக்காரா நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
விடை : நீலகிரி - ஸ்ரீநகர் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
விடை : ஜீலம் - மகாநதி எங்கு அமைந்துள்ளது?
விடை : கட்டாக் - கங்கை முகத்துவாரம் எங்கு அமைந்துள்ளது?
விடை : அலகாபாத் - ஆசியாவின் மிக நீளமான மலைத்தொடர்கள் எவை?
விடை : இமயமலைத் தொடர்கள் - இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப் பிரிவுகள் எத்தனை?
விடை : 5
- காயம்கா எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
விடை : இமாசலப் பிரதேசம் - காதி மற்றும் ஜாத் ஆகிய நடனங்கள் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
விடை : மேற்கு வங்காளம் - ஒட்டன்துள்ளல் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
விடை : கேரளா - கம்பாலா என்பது எந்த மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டு?
விடை : கர்நாடகா - கழுதை பந்தயம் நடக்கும் இந்திய மாநிலம் எது?
விடை : குஜராத் - ஆகாகான் கோப்பை எந்த விளையாட்டுக்காகத் தரப்படுகிறது?
விடை : ஹாக்கி - விளையாட்டுத் துறையின் உயரிய விருதான லோரியஸ் விருதைப் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
விடை : சச்சின் தெண்டுல்கர்
- இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : டெசி தாமஸ் - இந்தியாவின் முதல் அணு உலையின் பெயர் என்ன?
விடை : அப்சரா - இந்தியா முதன்முதலில் அணுகுண்டு சோதனை நடத்திய இடம் எது?
விடை : பொக்ரான் - உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார்?
விடை : சர் ஜெகதீஷ் சந்திரா போஸ் - ஐ.எஸ்.ஆர்.ஓ (ISRO) என்பதன் விரிவாக்கம் என்ன?
விடை : இந்தியன் சாட்டிலைட் ரிசெர்ச் ஆர்கனைசேஷன் - பி.எஸ்.எல்.வி (PSLV) என்பதன் விரிவாக்கம் என்ன?
விடை : போலார் சாட்டிலைட் லான்ச் வெகிக்கல் - இந்தியாவிலேயே முதன்முதலாக பிளாஸ்மா தெரபி சிகிச்சை எங்கு தொடங்கப்பட்டது?
விடை : கேரளா
- பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
விடை : அமர்த்தியா சென் - இந்தியாவின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகம் எது?
விடை : ஜவஹர்லால் நேரு துறைமுகம் - டிடிஎஸ் (TDS) என்பதன் விரிவாக்கம் என்ன?
விடை : டாக்ஸ் டிடக்க்ஷன் சர்விஸ் - இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த பிரதமர் யார்?
விடை : மன்மோகன் சிங் - இந்திய ரிசர்வ் வங்கி எந்த ரூபாய் நோட்டைத் தவிர மற்றவற்றை வெளியிடுகிறது?
விடை : ஒரு ரூபாய் - ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்திடுபவர் யார்?
விடை : நிதித்துறை செயலாளர் - இந்திய ரிசர்வ் வங்கி எப்போது அரசுடைமையாக்கப்பட்டது?
விடை : 1949 - பாரத ரிசர்வ் வங்கியின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி எப்பொழுது நிறுவப்பட்டது?
விடை : 1935 - இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது?
விடை : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - வருமானவரி, சொத்துவரி மற்றும் நிலவரி எவ்வகையான வரிகள்?
விடை : நேர்முக வரிகள் - சுங்கவரி மற்றும் கேளிக்கை வரி எவ்வகையான வரிகள்?
விடை : மறைமுக வரிகள்
- இந்தியாவில் உயர்கல்வி நிலையங்களில் எந்த மொழி பயிற்று மொழியாக உள்ளது?
விடை : ஆங்கிலம் - கிர் காடுகளில் உள்ள சிறப்புகள் என்ன?
விடை : சிங்கங்கள் - அஜந்தாவில் மொத்தம் எத்தனை குகைகள் உள்ளன?
விடை : 29 - இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை செயலர் யார்?
விடை : சோகிலா ஐயர் - இந்தியன் மிலிட்டரி அகாடமி எங்குள்ளது?
விடை : டேராடூன் - இந்தியப் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
விடை : மும்பை - நீலகிரி யானை சரணாலயம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?
விடை : 2003 - முதன்முதலாக 144 தடை உத்தரவு 1861-இல் எங்கு பிறப்பிக்கப்பட்டது?
விடை : பரோடாவில் - ராஜபுத்திரர்கள் தில்வாராவில் எந்த மதக் கோவிலைக் கட்டினர்?
விடை : சமணர் கோவில் - திரையுலக சாதனைக்காக டோனி விருதுகள் முதன்முதலில் வழங்கப்பட்ட ஆண்டு?
விடை : 1947 - மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில விலங்கு எது?
விடை : சதுப்புநில மான் - இந்திய ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள விலங்குகள் யாவை?
விடை : யானை, புலி, காண்டாமிருகம் - நம் தேசிய கீதம் பாடி முடிக்க எடுத்துக்கொள்ளும் வினாடிகள் எத்தனை?
விடை : 52 வினாடிகள் - நமது நாட்டின் தேசிய நீர்வாழ் விலங்கு எது?
விடை : டால்பின் - கங்கை நதி டால்பின் எந்த ஆண்டு தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது?
விடை : 2009 அக்டோபர் 5 - தர்மச் சக்கரத்தில் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு எது?
விடை : குதிரை - இந்தியாவின் முதல் பெண் மேயர் யார்?
விடை : தாரா செரியன் - இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் எங்குள்ளது?
விடை : ஆந்திராவின் ஜோனகிரி - இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்போகும் முதல் பெண் யார்?
விடை : நிர்மலா சீதாராமன் - கிருஷ்ணரின் தேரோட்டி யார்?
விடை : தாருகா - 15-ஆம் நூற்றாண்டில் யாரால் இந்தியாவிற்கு முந்திரி அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை : போர்த்துக்கீசியர்கள்
- சுக்ரீவனின் மனைவியின் பெயர் என்ன?
விடை : ருமா - ராமருக்கும் ராவணனுக்கும் இடையிலான போர் எங்கு நடந்தது?
விடை : இலங்கை - பீஷ்மரின் தந்தை மற்றும் தாய் யார்?
விடை : ராஜா சாந்தனு மற்றும் கங்கை - ராமரை ஏமாற்ற மாரிச்சா எந்த வடிவத்தில் இருந்தான்?
விடை : தங்க மான் - திரௌபதியை முடியால் பிடித்து நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்றவர் யார்?
விடை : துச்சாதனா - ராமருக்குக் காட்ட ஹனுமனிடம் சீதா கொடுத்தது என்ன?
விடை : சூடாமணி - ஜனக ராஜ்யத்தின் தலைநகரம் எது?
விடை : மிதிலா


0 Comments