TNPSC TRB TET பொது அறிவு 100 வினா-விடை | G.K Part-11


TNPSC TRB TET பொது அறிவு 100 வினா-விடை | G.K Part-11

மொழி மற்றும் இலக்கியம்:
  1. திராவிட மொழிகளில் மிக பழமையான பாரம்பரியம் மிக்க மொழிகள் யாவை?
    • தமிழ், கன்னடம், மலையாளம்
  2. இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாகப் பேசப்படும் மொழிகள் எத்தனை?
    • 33 மொழிகள்
  3. இந்தியாவில் உயர்கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாக உள்ள மொழி?
    • ஆங்கிலம்
  4. வடமொழியில் பாரதம் பாடியவர் யார்?
    • வியாசர்
  5. மகாபாரதத்தின் அசல் பெயர் என்ன?
    • ஜெயா
  6. பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
    • 18
வரலாறு மற்றும் அரசமைப்பு:
  1. நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?
    • தன நந்தர்
  2. இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுபவர் யார்?
    • ராஜா ராம்மோகன் ராய்
  3. சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் புனை பெயர் என்ன?
    • தேஷ்பந்து
  4. சீனாவின் மீது இரு முறை படையெடுத்தவர் யார்?
    • கனிஷ்கர்
  5. ராமானுஜரின் சீடர் யார்?
    • இராமானந்தர்
  6. கான்வாப் போர் நடைபெற்ற ஆண்டு எது?
    • 1527
  7. விஜயநகரப் பேரரசை நிறுவியவர்கள் யார்?
    • ஹரிஹரர் மற்றும் புக்கர்
  8. கம்பி எனப்படும் விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்திருந்தது?
    • துங்கபத்ரா
  9. லக்னோ ஒப்பந்தம் எவற்றின் ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகும்?
    • இந்து - முஸ்லிம்
  10. ராஜபுத்திரர்கள் தில்வாராவில் எந்த மதக் கோவிலைக் கட்டினர்?
    • சமணர் கோவில்
  11. ஜவ்ஹர் முறை என்பது என்ன?
    • போரில் தோல்வியுற்றால் தீக்குளித்தல்
  12. சத்ரபதி சிவாஜி பிறந்த ஆண்டு எது?
    • 1627
  13. நிஜாம் மன்னர்களின் கட்டுப்பாட்டில் ஐதராபாத் மாநிலம் எந்த ஆண்டு வரை இருந்தது?
    • 1947
  14. ஐதராபாத் ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட நாள் எது?
    • செப்டம்பர் 17, 1948
  15. மொழியின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் உருவான ஆண்டு எது?
    • 1956
  16. காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக எத்தனை முறை பதவி வகித்துள்ளார்?
    • 1 முறை
  17. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம் எது?
    • ஜனவரி 23
  18. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'ஒருமைப்பாடு' என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட ஆண்டு?
    • 1976
  19. யூனியன் பிரதேசங்கள் யாருடைய ஆளுமைக்கு உட்பட்டது?
    • குடியரசுத் தலைவர்
  20. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?
    • டாக்டர் அம்பேத்கர்
  21. முதன்முதலாக 144 தடை உத்தரவு 1861-இல் எங்கு பிறப்பிக்கப்பட்டது?
    • பரோடாவில்
  22. 1690-இல் ஆங்கிலேயரால் கடலூரில் கட்டப்பட்ட கோட்டை எது?
    • புனித டேவிட் கோட்டை
புவியியல் மற்றும் சுற்றுச்சூழல்:
  1. கிர் காடுகளில் உள்ள சிறப்புகள் என்ன?
    • சிங்கங்கள்
  2. பனாஜி நகரம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
    • கோவா
  3. திரிபுராவின் தலைநகரம் எது?
    • அகர்த்தலா
  4. யானை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?
    • மேகாலயா
  5. கிண்டி தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?
    • சென்னை (கிண்டி)
  6. இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப் பிரிவுகள் எத்தனை?
    • 5
  7. மகாநதி எங்கு அமைந்துள்ளது?
    • கட்டாக்
  8. கங்கை முகத்துவாரம் எங்கு அமைந்துள்ளது?
    • அலகாபாத்
  9. ஆசியாவின் மிக நீளமான மலைத்தொடர்கள் எவை?
    • இமயமலைத் தொடர்கள்
  10. கிருஷ்ணா நதி எங்குள்ளது?
    • விஜயவாடா
  11. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
    • தர்மபுரி
  12. கும்பக்கரை மற்றும் சுருளி நீர்வீழ்ச்சிகள் எங்குள்ளது?
    • தேனி
  13. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் எது?
    • நாமக்கல்
  14. பைக்காரா நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
    • நீலகிரி
  15. ஸ்ரீநகர் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
    • ஜீலம்
கலை மற்றும் கலாச்சாரம்:
  1. காயம்கா எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
    • இமாசலப் பிரதேசம்
  2. காதி மற்றும் ஜாத் ஆகிய நடனங்கள் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
    • மேற்கு வங்காளம்
  3. ஒட்டன்துள்ளல் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
    • கேரளா
  4. கம்பாலா என்பது எந்த மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டு?
    • கர்நாடகா
  5. கழுதை பந்தயம் நடக்கும் இந்திய மாநிலம் எது?
    • குஜராத்
  6. அஜந்தாவில் மொத்தம் எத்தனை குகைகள் உள்ளன?
    • 29
  7. பொற்கோயில் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
    • கொல்கத்தா
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்:
  1. இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்?
    • டெசி தாமஸ்
  2. இந்தியாவின் முதல் அணு உலையின் பெயர் என்ன?
    • அப்சரா
  3. உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார்?
    • சர் ஜெகதீஷ் சந்திரா போஸ்
  4. இந்தியன் மிலிட்டரி அகாடமி எங்குள்ளது?
    • டேராடூன்
  5. இந்தியப் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
    • மும்பை
  6. டிடிஎஸ் (TDS) என்பதன் விரிவாக்கம் என்ன?
    • டாக்ஸ் டிடக்க்ஷன் சர்விஸ் (Tax Deduction Service)
  7. ஐ.எஸ்.ஆர்.ஓ (ISRO) என்பதன் விரிவாக்கம் என்ன?
    • இந்தியன் சாட்டிலைட் ரிசெர்ச் ஆர்கனைசேஷன் (Indian Satellite Research Organisation)
  8. பி.எஸ்.எல்.வி (PSLV) என்பதன் விரிவாக்கம் என்ன?
    • போலார் சாட்டிலைட் லான்ச் வெகிக்கல் (Polar Satellite Launch Vehicle)
  9. இந்தியா முதன்முதலில் அணுகுண்டு சோதனை நடத்திய இடம் எது?
    • பொக்ரான்
  10. இந்தியாவில் பீரங்கியை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?
    • பாபர்
பொருளாதாரம் மற்றும் நிதி:
  1. பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
    • அமர்த்தியா சென்
  2. இந்தியாவின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகம் எது?
    • ஜவஹர்லால் நேரு துறைமுகம்
  3. இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த பிரதமர் யார்?
    • மன்மோகன் சிங்
  4. இந்திய ரிசர்வ் வங்கி எந்த ரூபாய் நோட்டைத் தவிர மற்றவற்றை வெளியிடுகிறது?
    • ஒரு ரூபாய்
  5. ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்திடுபவர் யார்?
    • நிதித்துறை (நீதித்துறை) செயலாளர்
  6. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது அரசுடைமையாக்கப்பட்டது?
    • 1949
  7. பாரத ரிசர்வ் வங்கியின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி எப்பொழுது நிறுவப்பட்டது?
    • 1935
  8. வருமானவரி, சொத்துவரி மற்றும் நிலவரி எவ்வகையான வரிகள்?
    • நேர்முக வரிகள்
  9. சுங்கவரி மற்றும் கேளிக்கை வரி எவ்வகையான வரிகள்?
    • மறைமுக வரிகள்
  10. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது?
    • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
விருதுகள் மற்றும் சாதனைகள்:
  1. திரையுலக சாதனைக்காக டோனி விருதுகள் முதன்முதலில் வழங்கப்பட்ட ஆண்டு?
    • 1947
  2. முதன்முதலில் பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர் யார்?
    • அன்னை தெரசா
  3. விளையாட்டுத் துறையின் உயரிய விருதான லோரியஸ் விருதைப் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
    • சச்சின் தெண்டுல்கர்
  4. ஆசியாவிலேயே மிக உயர்ந்த நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற முதல் பெண்மணி யார்?
    • எம். பாத்திமா பீவி
  5. இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை செயலர் யார்?
    • சோகிலா ஐயர்
  6. இந்தியாவின் முதல் பெண் மேயர் யார்?
    • தாரா செரியன்
  7. இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் யார்?
    • நிர்மலா சீதாராமன்
  8. இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது எது?
    • பாரத் ரத்னா
மற்றவை:
  1. விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் கொடி தற்போது எங்குள்ளது?
    • கொல்கத்தா அருங்காட்சியகத்தில்
  2. நீலகிரி யானை சரணாலயம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?
    • 2003
  3. ஆந்திராவில் பேசப்படும் முக்கிய மொழிகள் யாவை?
    • தெலுங்கு மற்றும் உருது
  4. இந்திய ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள விலங்குகள் யாவை?
    • யானை, புலி, காண்டாமிருகம்
  5. நம் தேசிய கீதம் பாடி முடிக்க எடுத்துக்கொள்ளும் வினாடிகள் எத்தனை?
    • 52 வினாடிகள்
  6. நமது நாட்டின் தேசிய நீர்வாழ் விலங்கு எது?
    • டால்பின்
  7. கங்கை நதி டால்பின் எந்த ஆண்டு தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது?
    • 2009 அக்டோபர் 5
  8. ராமருக்கும் ராவணனுக்கும் இடையிலான போர் எங்கு நடந்தது?
    • இலங்கை
  9. சுக்ரீவனின் மனைவியின் பெயர் என்ன?
    • ருமா
  10. பீஷ்மரின் தந்தை மற்றும் தாய் யார்?
    • ராஜா சாந்தனு மற்றும் கங்கை
  11. ராமனின் வில்லின் பெயர் என்ன?
    • கோதண்டா
  12. கிருஷ்ணரின் தேரோட்டி யார்?
    • தாருகா
  13. ராமரை ஏமாற்ற மாரிச்சா எந்த வடிவத்தில் இருந்தான்?
    • தங்க மான்
  14. திரௌபதியை முடியால் பிடித்து நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்றவர் யார்?
    • துச்சாதனா
  15. ராமருக்குக் காட்ட ஹனுமனிடம் சீதா கொடுத்தது என்ன?
    • சூடாமணி
  16. ஜனக ராஜ்யத்தின் தலைநகரம் எது?
    • மிதிலா
  17. ஆகாகான் கோப்பை எந்த விளையாட்டுக்காகத் தரப்படுகிறது?
    • ஹாக்கி
  18. இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் எங்குள்ளது?
    • ஆந்திராவின் ஜோனகிரி
  19. இந்தியாவிலேயே முதன்முதலாக பிளாஸ்மா தெரபி சிகிச்சை எங்கு தொடங்கப்பட்டது?
    • கேரளா
  20. தர்மச் சக்கரத்தில் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு எது?
    • குதிரை
  21. 15-ஆம் நூற்றாண்டில் யாரால் இந்தியாவிற்கு முந்திரி அறிமுகப்படுத்தப்பட்டது?
    • போர்த்துக்கீசியர்கள்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement