Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TAMIL G.K 0591-0610 | TNPSC | TRB | TET | 60 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TNPSC-GENERAL-STUDIES   
கல்விச்சோலை
Monday, June 10, 2013
TAMIL G.K 0591-0610 | TNPSC | TRB | TET | 60 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

591. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தாயகத்திற்குச் சென்ற போப், 1885 முதல் 1908-ஆம் ஆண்டு வரை எங்கு தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணிபுரிந்தார்?

Answer | Touch me இங்கிலாந்துப் பல்கலைக்கழகம்


592. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எப்போது வெளியிட்டார்?

Answer | Touch me கி.பி.1886-ஆம் ஆண்டு.


593. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை எந்த ஆண்டு எந்த வயதில் வெளியிட்டார்?

Answer | Touch me 1900-ஆம் ஆண்டு, 86 வயதில்


594. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப் எந்த ஆண்டு தம் இன்னுயிரை நீத்தார்?

Answer | Touch me 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 11


595. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று தம் கல்லறையில் எழுத சொன்னவர் யார்?

Answer | Touch me ஜி.யு. போப்


596. 8-ஆம் வகுப்பு | தமிழ் |குற்றியலுகரம் பிரித்து எழுதுக?

Answer | Touch me குறுமை 10 இயல் 10 உகரம்


597. 8-ஆம் வகுப்பு | தமிழ் |குறிலுக்கு எத்தனை மாத்திரை?

Answer | Touch me ஒரு மாத்திரை


598. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நெடிலுக்கு எத்தனை மாத்திரை?

Answer | Touch me இரண்டு மாத்திரை


599. 8-ஆம் வகுப்பு | தமிழ் |மெய்க்கு எத்தனை மாத்திரை?

Answer | Touch me அரை மாத்திரை


600. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தனக்குரிய மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me குற்றியலுகரம்


601. 8-ஆம் வகுப்பு | தமிழ் |குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me ஆறு


602. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வல்லின மெய் மேல் உகரம் ஊர்ந்து வரும் எழுத்துகள் எவை?

Answer | Touch me கு,சு,டு,து,பு,று


603. 8-ஆம் வகுப்பு | தமிழ் |குறுகிய ஓசையுடைய இகரம் _______ எனப்படும்.

Answer | Touch me குற்றியலிகரம்


604. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் ______ எனப்படும்.

Answer | Touch me முற்றியலுகரம்


605. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இனியவை நாற்பதின் ஆசிரியர் யார்?

Answer | Touch me மதுரைத்தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்


606. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பூதஞ்சேந்தனாரின் காலக்கட்டம் எது?

Answer | Touch me கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


607. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நன்மை தரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் _______ எனப் பெயர் பெற்றது.

Answer | Touch me இனியவை நாற்பது


608. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“சலவர்” என்றால் என்ன பொருள்?

Answer | Touch me வஞ்சகர்


609. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“கழறும்” என்றால் பொருள் என்ன?

Answer | Touch me பேசும்


610. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமி;ழ்ப்பசியின் ஆசிரியர் யார்?

Answer | Touch me க.சச்சிதானந்தன்


TEST YOUR GENERAL KNOWLEDGE...NEXT TEST...CLICK HERE...




TNPSC-GENERAL-STUDIES
கல்விச்சோலை

TNPSC-GENERAL-STUDIES

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger