Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

GS-25-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | சமய சீர்திருத்த இயக்கங்கள் | ஒரு வரி வினா விடை

TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT   
கல்விச்சோலை
Sunday, June 13, 2021

சமய சீர்திருத்த இயக்கங்கள்.

  • தெற்கின் பிரம்மசமாஜம் என அழைக்கப்படுவது - வேத சமாஜம்.
  • வேத சமாஜத்தை தொடங்கியவர் - ஸ்ரீதரலூ நாயுடு.
  • பிரம்மதர்மா எனும் நூலைத் தமிழ் மற்றும் தெலுங்கில் மொழிபெயர்த்தவர் யார் - ஸ்ரீதரலூ நாயுடு.
  • தர்ம சபை யார் எப்போது தோற்றுவித்தார் - 1830, ராதாகாந்த் தோப்.
  • கோபால் ஹரி தேஸ்முக் என்பரால் தொடங்கப்பட்ட இயக்கம் - லோகத் வாடி.
  • லோகத் வாடி எதை ஆதரித்தது - மேற்கத்தியக் கல்வி, பகுத்தறிவை வலியுறுத்தல், பெண்கல்வியை முன்னேற்றுதல்.
  • இந்திய சமூகத்தின் வேலையாட்கள் இயக்கத்தை யார் எப்போது தொடங்கினார்கள் - கோபால கிருஷ்ண கோகலே, 1998 .
  • இந்திய சமூகத்தின் வேலையாட்கள் இயக்கத்தின் முக்கிய பங்கு - வறட்சி பாதிப்பு நிவாரணம் மற்றும் மலைவாழ் மக்களின் தரத்தை உயர்த்துதல் .
  • ராதாசுவாமி இயக்கம் எப்போது எங்கு தொடங்கப்பட்டது - அக்ரா , 1861.
  • ராதா சுவாமி இயக்கத்தை ஏற்படுத்தியவர் - துளசிராம் (சிவா தயாள் சாகிப் அல்லது சுவாமி மஹாராஜி.
  • குரு மேன்மையானவர் எனவும் சிஷ்யர்கள் (சத்சங்கிகள்) எளிமையான வாழ்வு வாழவும் போதித்தவர் - துளசிராம்.
  • சைத்தனியரைக் கௌரவிக்கும் வகையில் பிரேம மந்திர் என்னும் கோயிலை கட்டியவர் யார் - ஸ்ரீபாத சாது மகாராஜா.
  • ஜகத் மித்ரா என்ற மாத இதழை நடத்தி வந்தவர் - நவுரோஜி.
  • பார்சி சமய சீர்திருத்த சங்கம் எப்போது யார் தோற்றுவித்தார் - 1851, பிரதுஞ்சி நவுரோஜி, எஸ்.எஸ். பெங்காலி.
  • பஹிஸ்கிரித் ஹித் காரினி சபா எங்கு யாரால் தோற்றுவிக்கப்பட்டது -டாக்டர் B.R.அம்பேத்கர் (பம்பாய்).
  • சுதந்திரத் தொழிலாளர் கட்சியை தோற்றுவித்தவர் - டாக்டர் B.R.அம்பேத்கர்.
  • மராத்திய பாஹிஸ்கிரிட் பாரத் (1927). சமாஜ் சமாத சங்கம் என்ற வாரமிருமுறை இதழை யார் வெளியிட்டார் - டாக்டர் B.R.அம்பேத்கர்.
  • டாக்டர் B.R.அம்பேத்கர் எங்கு எப்போது பிறந்தார் - ஏப்ரல் 14, 1891 மாவ் (மத்தியப் பிரதேசம்).
  • மகத் பேரணியை (மகத்மார்ச்) எப்போது யார் தலைமையில் நடைப்பெற்றது. - 1927, டாக்டர் B.R.அம்பேத்கர்.
  • தீண்டத்தகாத மக்களுக்கு மகத் என்ற இடத்தில் உள்ள பொதுக் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமையைப் பெறுவதற்காக நடைபெற்ற போராட்டம் என்ன - மகத் மார்ச் .
  • 1924 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சாதியிலிருந்து விலக்கப்பட்டோர் நல சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் - டாக்டர் B.R. அம்பேத்கர்.
  • நிரங்காரி இயக்கத்தை தோற்றுவித்தவர் - பாபா தயாள் தாஸ்.


What's App share  | Telegram Share


kalvisolai.in | kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |GS-25-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | சமய சீர்திருத்த இயக்கங்கள் | ஒரு வரி வினா விடை
TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
கல்விச்சோலை

TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger