Monday, January 10, 2022

TNPSC G.K -01 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-01

❇️ இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கக்கூடிய ரயில் எங்கு தொடங்கப்பட்டுள்ளது - அரியானா.
❇️ நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்தித்த முதல் இந்திய பிரதமர் - ஜவஹர்லால் நேரு.
❇️ பதேபூர் சிக்ரி என்ற நகரம் எந்த முகலாய பேரரசரால் கட்டப்பட்டது - அக்பர்.
❇️ மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் - மீரா குமார்.
❇️ மனிதனின் மண்டை ஓட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன - 22.

www.kalvisolai.in

No comments:

Popular Posts