Monday, January 10, 2022

TNPSC G.K - 11 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-11

❇️ அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது - அமெரிக்கா.
❇️ அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது - ரஷ்யா.
❇️ வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே) கொண்டாடும் நாடு எது - ஜப்பான்.
❇️ உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது - பேரீச்சை மரம்.
❇️ மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது - 1801.
❇️ ஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு வார்ம் (WORM) என்று பெயர். இதில் WORM என்பது - Write Once Read Many.
❇️ பூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம் - பனிச் சிறுத்தை.

www.kalvisolai.in

No comments:

Popular Posts