12-ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் | பாடம் 3 இனப்பெருக்க நலன் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள்
| S.NO | SUBJECT | CONTENTS | LINKS |
|---|---|---|---|
| ✅ | BOOK BACK | 1- 8 பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் (1 MARK) | Zoology Part-1 | Click Here |
| ✅ | BOOK BACK | 9. அடைப்புக்குள் இருந்து சரியான பதங்களை தேர்வு செய்து கிளைத்த மரத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்புக. | Click Here |
| ✅ | BOOK BACK | 10. கீழ்வரும் கூற்றுகளின் பிழைகளைத் திருத்துக. அ) கொடையாளியிடமிருந்து அண்டத்தை கருப்பை பெறப்பட்ட நாளத்திற்கு இடமாற்றம் செய்யும் முறை ZIFT ஆகும். ஆ) 8 கருக்கோளச் செல்களுக்கு மேல் உள்ள கருவை கருப்பைக்குள் பொருத்தும் முறை GIFT எனப்படும். இ) மல்டிலோட் 375 என்பது ஒரு ஹார்மோன் வெளிவிடு IUD ஆகும். | Click Here |
| ✅ | BOOK BACK | 11. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்? | Click Here |
| ✅ | BOOK BACK | 12. அ) ZIFT ஆ) ICSI விரிவாக்கம் தருக. | Click Here |
| ✅ | BOOK BACK | 13. நமது இந்திய நாட்டில் முழுமையான இனப்பெருக்க ஆரோக்கியத்தை அடைய மேற்கொள்ள வேண்டிய உத்திகள் யாவை? | Click Here |
| ✅ | BOOK BACK | 14. கருக்கொலை மற்றும் சிசுக்கொலை வேறுபடுத்துக. | Click Here |
| ✅ | BOOK BACK | 15. முக்கிய பால்வினை நோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக. | Click Here |
| ✅ | BOOK BACK | 16. பால்வினை நோய்கள் எவ்வாறு பரவுகின்றன? | Click Here |
| ✅ | BOOK BACK | 17. பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும் முறைகளை எழுதுக. | Click Here |
| ✅ | BOOK BACK | 18. GIFT முறையில் பெண் இனச்செல்கள் அண்டநாளத்தினுள் இடமாற்றம் செய்யப்படுகின்றது. இனச்செல்களை கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே முடிவு தோன்ற வாய்ப்புள்ளதா? விளக்குக. | Click Here |
| ✅ | BOOK BACK | 19. பனிக்குடத் துளைப்பு எனும் வளர்கரு பால் கண்டறியும் ஆய்வு நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. இது தேவைதானா? கருத்தைத் தெரிவிக்கவும். | Click Here |
| ✅ | BOOK BACK | 20. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு தடுப்புமுறைகள் (Barrier Method) பற்றி விளக்குக. | Click Here |
| ✅ | BOOK BACK | 21. “ஆரோக்கியமான இனப்பெருக்கம் சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டம் போன்றன மனித வாழ்விற்கு முக்கியமானவை” - கூற்றை நியாயப்படுத்து. | Click Here |
12-ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் | பாடம் 3 இனப்பெருக்க நலன் | பாடப்புத்தக உள் வினாக்கள்
| S.NO | SUBJECT | CONTENTS | LINKS |
|---|---|---|---|
| ✅ | INTERNAL | 22. மேயர் ரோகிடான்ஸ்கி குறைபாடு என்றால் என்ன ? | Click Here |



0 Comments