தெரிந்துகொள்ளுங்கள்-15	
 	
 				
	❇️	காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை.	
	
	❇️	காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை.	
	
	❇️	சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்.	
	
	❇️	பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்.	
	
	❇️	பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி.	
	
	❇️	பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.	
	
	❇️	மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை.	
	
	❇️	முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.	
	
		www.kalvisolai.in	
 	
 
0 Comments