Wednesday, January 12, 2022

TNPSC G.K - 27 | சிந்து சமவெளி நகரம்.

தெரிந்துகொள்ளுங்கள்-27

👉🏿 தோலவிரா ஆய்வு நடைபெற்ற காலம் என்ன - 1985-1990.
👉🏿 தோலவிரா என்ற நகரை கண்டுபிடித்தவர் - பிஸ்த்.
👉🏿 தோலவிரா நகர் எந்த மாநிலத்தில் உள்ளது - குஜராத்.
👉🏿 ஹரப்பா நகரத்தை கண்டுபிடித்தவர் யார் - தயாராம் சகானி.
👉🏿 ஹரப்பா நகரம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது - கி.பி. 1921.
👉🏿 ஹரப்பா நகரம் தற்போது உள்ள இடம் எது - மேற்கு பஞ்சாப் (பாகிஸ்தான்).
👉🏿 ஹரப்பா நகரம் உள்ள மாவட்டம் எது - மான்கோமாரி மாவட்டம்.
👉🏿 ஹரப்பா நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது - சிந்து நதி.

www.kalvisolai.in

No comments:

Popular Posts