Wednesday, January 12, 2022

TNPSC G.K - 28 | சிந்து சமவெளி நகரம்.

தெரிந்துகொள்ளுங்கள்-28

❇️ மொகஞ்சதாரோ நகரத்தை கண்டுபிடித்தவர் - பானர்ஜி.
❇️ மொகஞ்சதாரோ நகரம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - கி.பி. 1922.
❇️ மொகஞ்சதாரோ என்பதன் பொருள் என்ன - இறந்தோர்களின் மேடு (மௌன்ட் ஆப் டெத்).
❇️ மொகஞ்சதாரோ என்ற நகரம் உள்ள இடம் - சிந்து மாகாணம் (பாகிஸ்தான்).
❇️ மொகஞ்சதாரோ நகரம் உள்ள மாவட்டம் - இலர்கானா மாவட்டம்.
❇️ ஹரப்பா நாகரீகத்தின் காலம் - செம்புக்காலம் or புதிய உலோக காலம் or சால்கோலித்திக் காலம்.
❇️ ஹரப்பா நாகரீக மக்கள் பயன்படுத்திய உலோகம் எது - வெண்கலம்.
❇️ சிந்து சமவெளி நாகரீகத்தில் இரட்டை தலைநகரம் என்று அழைக்கப்படுவது - ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ.

www.kalvisolai.in

No comments:

Popular Posts