Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TNPSC G.K - 29 | கனரகத் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு).

TNPSC-GENERAL-STUDIES   
கல்விச்சோலை
Thursday, January 13, 2022

தெரிந்துகொள்ளுங்கள்-29
கனரகத் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு)

👉🏿 கோயம்புத்தூர், அம்பாசமுத்திரம் பருத்தி நெசவாலைகள்.
👉🏿 தென்னிந்தியாவின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்.
👉🏿 நெல்லிக்குப்பம், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர்,விழுப்புரம், மோகனூர் - சர்க்கரை ஆலை.
👉🏿 சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, புகலூர் - காகித ஆலை.
👉🏿 தாழையூத்து (சங்கர் சிமெண்ட்), மதுக்கரை செட்டிநாடு
👉🏿 சிமெண்ட், டால்மியாபுரம் - சிமெண்ட் தொழிற்சாலை.
👉🏿 சென்னையை தமிழகத்தின் டெட்ராய்டு என அழைக்கிறோம்.
👉🏿 பெரம்பூர் - இரயில் பெட்டித் தொழிற்சாலை.
👉🏿 நெய்வேலி - லிக்னைட் நிலக்கரி சுரங்கம் (மின் உற்பத்தி).
👉🏿 இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் - சென்னை.
👉🏿 இந்துஸ்தான் போட்டோபிலிம் - உதகமண்டலம்.
👉🏿 பாரத் கனரக மின்னணு தொழிற்சாலை - திருச்சி
👉🏿 கனரக வாகன தொழிற்சாலை - ஆவடி, சென்னை.
👉🏿 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - மணலி - சென்னை.
👉🏿 இரும்பு உருக்காலை - சேலம்.

www.kalvisolai.in

TNPSC-GENERAL-STUDIES
கல்விச்சோலை

TNPSC-GENERAL-STUDIES

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger