Monday, January 17, 2022

TNPSC G.K - 55 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-55

🥎 தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி பெறப்படும் இடம் - ஜார்கண்ட்
🥎 தெற்காசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுவது - சென்னை
🥎 தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது - சென்னை
🥎 தென்கிழக்கு இரயில்வேயின் தலைமையகம் - பிலாஸ்பூர்
🥎 தென்னாப்பிரிக்காவின் தலைநகர் - ஜோகன்னஸ்பர்க்
🥎 தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள் - பிப்ரவரி-28
🥎 தேசிய ஆற்றல் சேமிப்பு நாள் - பிப்ரவரி-18
🥎 தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது - நவம்பர்-19
🥎 தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம் - டிசம்பர் 27 1911
🥎 தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம் - புனே
🥎 தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர் - எபிகல்சர்
🥎 தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன - 3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ).

www.kalvisolai.in

1 comment:

baldassaregabel said...

Casinos Near Casinos in North Carolina - Mapyro
Casinos 구미 출장샵 Near 안동 출장샵 Casinos in 전주 출장샵 North 용인 출장안마 Carolina - 삼척 출장샵 Mapyro

Popular Posts