Monday, August 22, 2022

TNPSC G.K - 77 | அறியப்படுபவர்கள்.


* தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்


* தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை


* தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்


* நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ் சுவாமிகள்


* உவமைக் கவிஞர் - சுரதா


* தெற்காசிய சாக்ரட்டீஸ் - பெரியார்


* அருண்மொழித் தேவர் - சேக்கிழார்


* இலக்கணத் தாத்தா - மே.வி.வேணுகோபால்


* முத்தமிழ்க் காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை


| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |

No comments:

Popular Posts