Monday, September 19, 2022

TNPSC G.K - 87 | உயிரினங்களின் பொது மற்றும் அறிவியல் பெயர்

பொதுப் பெயர் அறிவியல் பெயர்


அமீபா - அமிபா புரோடியஸ்


ஹைடிரா - ஹைடிரா வல்காரிஸ்


மண்புழு - லாம்பிடோ மாரிட்டி


கரப்பான் பூச்சி - பெரிபிளானட்டா அமெரிக்கானா


நத்தை - பைலா குளோபோசா


நட்சத்திர மீன் - அஸ்டடிரியஸ் ரூபென்ஸ்


முத்துச்சிப்பி - பிங்க்டேடா பியுகேட்டா



kalvisolai tnpsc

No comments:

Popular Posts