Tuesday, September 27, 2022

TNPSC G.K - 112 | பொது அறிவு

  • தேன் கூட்டில் லார்வாக்களுக்கு அளிக்கப்படும் உணவு – ராயல் ஜெல்லி.

  • இரத்த சோகைக்குக் காரணமான வைட்டமின் – வைட்டமின் பி12.

  • பெரியவர்களுக்கு வைட்டமின் D குறைவினால் வரும் குறைநோய் – ஆஸ்டியோ மலேஷியா.

  • தண்டு எத்தகைய ஒளிநாட்டம் கொண்டது – நேர் ஒளி நாட்டம்.

  • விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது – முளைக்குருத்து.

  • பின்னுக்கொடிக்கு எடுத்துக்காட்டு – வெங்காயம்.

  • வறண்ட நிலத்தாவரம் – சப்பாத்திக்கள்ளி.

  • இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு – சப்பாத்திக்கள்ளி.

  • தூண் வேர்கள் கொண்ட தாவரம் – ஆலமரம்.

  • சவுக்கில் இலைகள் எவ்வகை மாற்றமடைந்துள்ளன – செதில் இலைகளாக.

  • மறுசுழற்சி செய்யும் விலங்கினம் – மண்புழு.

  • இரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர் – ஹீவியா பிரேசிலியன்சிஸ்.

  • சிகரெட் புகையில் காணப்படும் கதிரியக்க ஐசோடோப்பு பொலோனியம் – 210.

  • DDT என்பது ஒரு பூச்சிக்கொல்லிக்கு ஒர் உதாரணமாகும்.

  • வேறுபட்ட முனைகளை அருகில் எடுத்துச் சென்றால் நிகழுவது – ஈர்க்கும்.

  • வெலாமன் திசு தாவரத்தில் காணப்படுவது – வாண்டா.

  • உமிழ்நீரில் காணப்படும் நொதி – டயலின்.

  • பச்சையமுள்ள பல செல் தாவர உயிரிகள் எந்த வகையைச் சேர்ந்தது – பிளாண்டே.

  • பச்சையமற்ற தாவரத்திற்கு எடுத்துக்காட்டு – அகாரிகஸ்.

  • இரு வாழ்விற்கு எடுத்துக்காட்டு – தவளை.

  • ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகளைக் கடத்துவது – ஈ.

  • ஆணிவேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு – பீட்ரூட்.

  • கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி – செரித்தல்.

  • சல்லிவேர்த் தொகுப்பு காணப்படும் தாவரம் – கரும்பு.

  • இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி – பஞ்சாப் நேஷனல் பேங்க்.

  • இந்தியாவில் எந்த நகரில் அரண்மனைகள் அதிகம் உள்ளன – கொல்கத்தா.

  • ஹாலந்து நாட்டின் முந்தைய பெயர் - நெதர்லாந்து.

  • மிகச்சிறிய தேசியக்கீதம் பாடப்படும் நாடு - ஜப்பான்.

  • உலகின் மிகப்பெரிய சமுத்திரம் - பசிபிக் பெருங்கடல்.

  • மூன்று தலைநகரங்களை கொண்டுள்ள நாடு - தென்ஆப்பிரிக்கா.

  • பிளாஸ்டிக்-ல் பாலம் கட்டியுள்ள நாடு - ஸ்காட்லாந்து.

  • இந்தியாவின் முதல் பெண் மேயர் - தாரா செரியன்.

  • நீரில் அதிகமாக கரையும் வாயு - அமோனியா.

  • நீருக்குள் பறக்கும் பறவை - பெங்குயின்.

  • கைபர் கணவாயின் நீளம் - 33 மைல்கள்.

  • கிரகங்களில் வேகமாகச் சுழலக்கூடியது - வியாழன்.

  • பச்சையம் இல்லாத தாவரம் - காளான்.

  • சோதனைக்குழாய் மூலம் எருமைக்கன்றை உருவாக்கிய நாடு - இந்தியா.

  • மனித உரிமை தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது - டிசம்பர் 10.

  • நீந்தத் தெரியாத மிருகம் - ஒட்டகம்.

  • எகிப்தின் வெள்ளைத் தங்கம் - பருத்தி.

  • எல்லோரா குகைகள் அமைந்துள்ள நாடு - அவுரங்காபாத்.

  • இந்தியாவின் பெரிய நகரம் - கொல்கத்தா.

  • மிக உயரமான எரிமலை - கேடபாக்சி.

  • கங்காரு தாவும் தூரம் எவ்வளவு - 15 அடி.

  • இடிதாங்கியை கண்டுபிடித்தவர் - பெஞ்சமின் ஃபிராங்க்ளின்.

  • ஆயுள் முழுவதும் மாறாதது - ரத்தவகை.

  • பெல்ஜிய விமான சர்வீஸின் பெயர் - சபீனா.

  • பிராகிருதமும் தமிழும் கலந்த மொழி - தெலுங்கு மொழி.

  • தூண் வேர்கள் கொண்ட தாவரம் – ஆலமரம்.

  • சவுக்கில் இலைகள் எவ்வகை மாற்றமடைந்துள்ளன – செதில் இலைகளாக.

  • மறுசுழற்சி செய்யும் விலங்கினம் – மண்புழு.

  • இரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர் – ஹீவியா பிரேசிலியன்சிஸ்.

  • சிகரெட் புகையில் காணப்படும் கதிரியக்க ஐசோடோப்பு பொலோனியம் – 210.

  • DDT என்பது ஒரு பூச்சிக்கொல்லிக்கு ஒர் உதாரணமாகும்.

  • வேறுபட்ட முனைகளை அருகில் எடுத்துச் சென்றால் நிகழுவது - ஈர்க்கும்.

  • வெலாமன் திசு தாவரத்தில் காணப்படுவது - வாண்டா.

  • உமிழ்நீரில் காணப்படும் நொதி - டயலின்.

  • பச்சையமுள்ள பல செல் தாவர உயிரிகள் எந்த வகையைச் சேர்ந்தது - பிளாண்டே.

  • பச்சையமற்ற தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - அகாரிகஸ்.

  • இரு வாழ்விற்கு எடுத்துக்காட்டு - தவளை.

  • ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகளைக் கடத்துவது - ஈ.

  • ஆணிவேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்.

  • கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்.

  • சல்லிவேர்த் தொகுப்பு காணப்படும் தாவரம் - கரும்பு

  • இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி - பஞ்சாப் நேஷனல் பேங்க்.

  • இந்தியாவில் எந்த நகரில் அரண்மனைகள் அதிகம் உள்ளன - கொல்கத்தா.

  • ஹாலந்து நாட்டின் முந்தைய பெயர் - நெதர்லாந்து.

  • மிகச்சிறிய தேசியக்கீதம் பாடப்படும் நாடு - ஜப்பான்.

  • உலகின் மிகப்பெரிய சமுத்திரம் - பசிபிக் பெருங்கடல்.

  • மூன்று தலைநகரங்களை கொண்டுள்ள நாடு - தென்ஆப்பிரிக்கா.

  • பிளாஸ்டிக்-ல் பாலம் கட்டியுள்ள நாடு - ஸ்காட்லாந்து.

  • இந்தியாவின் முதல் பெண் மேயர் - தாரா செரியன்.

  • நீரில் அதிகமாக கரையும் வாயு - அமோனியா.

  • நீருக்குள் பறக்கும் பறவை - பெங்குயின்.

  • கைபர் கணவாயின் நீளம் - 33 மைல்கள்.

  • கிரகங்களில் வேகமாகச் சுழலக்கூடியது - வியாழன்.

  • பச்சையம் இல்லாத தாவரம் - காளான்.

  • சோதனைக்குழாய் மூலம் எருமைக்கன்றை உருவாக்கியநாடு - இந்தியா.

  • மனித உரிமை தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது - டிசம்பர்.

  • நீந்தத் தெரியாத மிருகம் - ஒட்டகம்.

  • எகிப்தின் வெள்ளைத் தங்கம் - பருத்தி.

  • எல்லோரா குகைகள் அமைந்துள்ள நாடு - அவுரங்காபாத்.

  • இந்தியாவின் பெரிய நகரம் - கொல்கத்தா.

  • மிக உயரமான எரிமலை - கேடபாக்சி.

  • கங்காரு தாவும் தூரம் எவ்வளவு - 15 அடி.

  • இடிதாங்கியை கண்டுபிடித்தவர் - பெஞ்சமின் ஃபிராங்க்ளின்.

  • ஆயுள் முழுவதும் மாறாதது - ரத்தவகை.

  • பெல்ஜிய விமான சர்வீஸின் பெயர் - சபீனா.

  • பிராகிருதமும் தமிழும் கலந்த மொழி - தெலுங்கு மொழி.

No comments:

Popular Posts