- 1772 ஆம் ஆண்டு இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டது.
- 1773 - 1785 வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரல் ஆன காலம்.
- 1773 ஆம் ஆண்டு பனாரஸ் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.
- 1773 ஆம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வரப்பட்டது.
- 1774 ஆம் ஆண்டு ரோகில்லாப் போர் நடைபெற்றது.
- 1775 -1782 மராட்டியப்போர் நடைபெற்றது.
- 1776 ஆம் ஆண்டு புரந்தர் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.
- 1780 - 1784 இரண்டாம் மைசூர் போர் நடைபெற்றது.
- 1782 ஆம் ஆண்டு ஹைதர் அலி மரணம்.
- 1782 ஆம் ஆண்டு சால்பை உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.
- 1784 ஆம் ஆண்டு பிட் இந்திய சட்டம் ஏற்படுத்தப்பட்டது.
- 1784 ஆம் ஆண்டு மங்களூர் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.
- 1790 ஆம் ஆண்டு பூனா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.
- 1790 - 1792 மூன்றாம் மைசூர் போர் நடைபெற்றது.
- 1792 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.
- 1793 ஆம் ஆண்டு நிரந்தர நிலவரித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
- 1799 ஆம் ஆண்டு நான்காம் மைசூர் போர் நடைபெற்றது.
- 1801 ஆம் ஆண்டு சென்னையில் நீதிமன்றம் தொடங்கப்பட்டது.
- 1802 ஆம் ஆண்டு பசின் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.
- 1803- 1805 இரண்டாம் மராட்டிய போர் நடைபெற்றது.
- 1806 ஆம் ஆண்டு வேலூர் கலகம் ஏற்பட்டது.
- 1809 ஆம் ஆண்டு அமிர்தசரஸ் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.
- 1814 - 1816 நேபாளப்போர் நடைபெற்றது.
- 1815 ஆம் ஆண்டு ஆத்மீய சபையை ராஜாராம் தொடங்கிய ஆண்டு.
- 1816 ஆம் ஆண்டு சுகௌலி உடன்படிக்கை (Treaty of Sugauli) ஏற்படுத்தப்பட்டது.
- 1817 ஆம் ஆண்டு பூனா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.
- 1817 - 1818 மூன்றாம் மராட்டியப்போர்,பிண்டாரிகள் போர் நடைபெற்றது.
- 1818 ஆம் ஆண்டு மண்டோசோர் அல்லது மண்டசௌர் (Mandsaur) உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.
- 1824 - 1826 முதல் பர்மிய போர் நடைபெற்ற காலம்.
- 1826 ஆம் ஆண்டு யாந்தபு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
- 1827 - 1890 ஆம் ஆண்டு ஜோதிபா பூவே ஆட்சிக்காலம்.
- 1828 ஆம் ஆண்டு பிரம்ம சமாஜத்தை ராஜாராம் தொடங்குதல்.
- 1829 ஆம் ஆண்டு சதி திட்டம் ஒழிப்பு ஏற்பட்டது.
- 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
- 1836 ஆம் ஆண்டு இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு.
Wednesday, September 28, 2022
TNPSC G.K - 113 | ஆண்டுகள்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் வரலாற்றுக் காலம்: ❇️ அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் மற்றும...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
-
இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர...
-
முகலாயர்கள் - அக்பர். இரண்டாம் பானிபட் போர். பைரம் கான். மாகம் அனகா (மகம் அங்கா). ராஜபுத்திர கொள்கை. இந்துக்கள் ஆதரவிற்காக. இஸ்லாம்....
No comments:
Post a Comment