Sunday, October 02, 2022

TNPSC G.K - 155 | விஜயநகர, பாமினி அரசுகள்.

  • தென்னிந்தியாவில் ஹாசன் கங்கு பாமினியால் பாமினி அரசு உருவானது .

  • தலைசிறந்த விஜயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அறிஞர்கள்: 'அஷ்டதிக்கஜங்கள்' .

  • பிஜப்பூர் சுல்தான் முகமது அடில் ஷாவின் கல்லறை: கோல்கும்பாஸ்.

  • கோல்கும்பாஸ் கூரை, உலகின் பெரிய கூரைகளில் ஒன்று.

  • ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரைக் கட்டியவர்கள்: குதுப் ஷாஹி அரசர்கள்.

  • அகமத் நகரை ஆண்ட பெண்ணரசி - சாந்த் பீவி, அக்பரை எதிர்த்துப் போரிட்டவர்.

  • ஹைதராபாத் நகரம் 1549-ல் உருவாக்கப்பட்டது.

No comments:

Popular Posts