இந்த ஓவியங்கள் அஜந்தா மத்திய தேசிய ஓவியப் பள்ளியின் சிறந்த ஓவியம் (ஜாதகக் கதைகள்).
இலங்கை சிகிரியா ஓவியம் அஜந்தாவின் தாக்கத்தை கொண்டுள்ளது .
சுடுமண் (பிரஸ்கோ வகை காணப்படுகிறது).
மண்பாண்டங்கள் முத்திரையில் செய்யப்பட்டது .
சிகப்பு நிற காண்டங்கள் .
சிறு களிமண் உருவங்கள் .
கிடைத்த இடங்கள் - பஷார், அச்சிசத்திரா, ஹஸ்தினபூர் மற்றும் ராய்ப்பூர்.
சிற்பங்கள் :
கல் சிற்பம்.
சார்நாத் - (புத்தரின் நின்றநிலை சிலை ).
உதயகிரி - வராக அவதார சிலை .
உலோக சிற்பம்.
நாளந்தா - பீகார் 18 அடி உயரமுள்ள (புத்தரின் செப்பு சிலை).
சுல்தான்காஞ்ச் - ஏழரை அடி புத்தரின் சிலை (1 டன் எடை கொண்டது) பார்மிங்ஹாம் அருங்காட்சியகம்.
சமஸ்கிருத இலக்கியம் :
பிராகிருதம் பேசும் மொழி.
சமஸ்கிருத ஆட்சி மொழி, கல்வெட்டு மொழி.
பிரம்மி வடிவிலிருந்து தேவநாகரி வரிவடிவம் வளர்ச்சி பெற்றது .
சமஸ்கிருத இலக்கணம் :
பாணினி - அஷ்டத்யாயி.
பதஞ்சலி - மகாபாஷ்யம்.
அமரசிம்மன் - அமரகோசம்.
சந்திர கோவியர் --சந்திர வியாகரணம் (வங்கப் பகுதியின் சிறந்த பௌத்த அறிஞர்) .
ராமாயணம் மகாபாரதம் 18 புராணங்கள் தொகுக்கப்பட்டது.
சுரங்கம் உலோகவியல் :
செழிப்பு பெற்ற தொழில் சுரங்கத்தொழில் என அமரசிம்மன், காளிதாசர், வராகமிகிரர் கூறுகின்றனர்.
பீகார் (இரும்பு), ராஜஸ்தான் (செம்பு). மெஹ்ருளி இரும்பு தூண் கல்வெட்டு.
பயன்படுத்திய உலோகம்-- இரும்பு ,தங்கம், தாமிரம், தகரம், ஈயம் பித்தளை, செம்பு, மைக்கா, மாங்கனிஸ், மணிவெங்கலம், சிகப்பு சுண்ணாம்பு.
மதம் :
பௌத்த இலக்கியம் -பாலி மொழியில் இருந்தன பின் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
எழுத்தாளர் --ஆரிய தேவர், ஆரிய சங்கர்.
வசுபந்து --தர்க்கவியல் (முழுமையான முதல் பௌத்த நூல்) - சீடர் திக்நாகர்.
சமண இலக்கியம் :
பாலி மொழியிலும் இருந்தன -பின் பிராகிருதம்- அதற்குப்பின் சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
விமலா எழுதிய சமண ராமாயணம்.
சித்த சேன திவாகரா தர்க்க சாஸ்திரம் (சமண நூலின் அடித்தளம்).
பிராகிருதம் பல வடிவங்கள் :
அரசவைக்கு வெளியில் இருந்தது.
மதுரா-சூரசேனி வடிவம்.
அவுத் பண்டல்கண்--அர்தமாகதி.
நவீன பீகார் -மாதி வடிவம்.
நாளந்தா பல்கலைக்கழகம் :
முதலாம் குமார குப்தர் காலத்தில் உருவானது மகாவிஹரா என பெயர் பெற்றது.
பழுது பார்த்தவர் தர்மபாலர் .
நாளந்தா சமஸ்கிருத சொல்லுக்கு அறிவை அளிப்பவர் என பொருள்.
ஐந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டில் சிறப்பு பெற்றது.
கிபி 1200 வரை இருந்தது (முகமது பின் பக்தியார் கில்ஜி இதனை இடித்தார்).
ஹர்ஷரின் பேரரசு காலத்தில் சிறப்பு பெற்றது.
பாட்னா 45 கிலோமீட்டர் தொலைவில் பீகாரில் ஷெரிப் நகரில் உள்ளது .
எட்டு மகா பாடசாலைகள் இருந்தன.
மூன்று நூலகங்கள் இருந்தன.
யுவான் சுவாங் நளந்தா பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றார்.
சீனா, கொரியா,மத்திய ஆசியா, திபெத் மக்கள் கல்வி கற்றனர்.
கணிதம் வானியல் மருத்துவம்
பூஜ்ஜியம் கண்டுபிடிப்பு தசம எண் முறை மரபு வழி சொத்து.
ஆரியபட்டர் வராகமிகிரர் பிரம்மகுப்தர்-- கணித வானியல் அறிஞர்கள் (those are great mathematician in Gupta period).
ஆரியபட்டர் நூல் --சூரிய சித்தாந்தம் (கிரகணம் பற்றி கூறுகிறது), ஆரிய பட்டியம் (கணிதம், கோணவியல், அல்ஜிப்ரா.)
தன்வந்திரி -ஆயுர்வேத மருத்துவ நிபுணர்.
சரகர் மருத்துவ அறிவியல் அறிஞர்.
சுசுருதர்-- அறுவை சிகிச்சை செய்த முதல் இந்தியர்.
வராகமிகிரர் --பிருஹத் சம்ஹிதா.(இந்நூல் மருத்துவம், புவியியல், தாவரம், இயற்கை மற்றும் வரலாறு பற்றியது) பஞ்ச சித்தாந்திகா (ஐந்து வான இயல்) பிருஹத் ஜாதிகா மற்ற படைப்புகள்.
பிரம்மகுப்தர் கணிதம் வானவியல் நூல்கள் சித்தார்த்தா கண்டகாத்யகா நூல்.
இக்காலத்தில் வாலாபியில் சமண சமய மாநாடு கூட்டப்பட்டது என வாக்பதர் எழுதியுள்ளார்.
0 Comments