Ad Code

Responsive Advertisement

CURRENT EVENTS MCQ FOR TNPSC | TRB | 1451-1500 | சமீபத்திய நிகழ்வுகள் 2025 | நடப்பு நிகழ்வுகள் 2025

CURRENT EVENTS MCQ FOR TNPSC | TRB | 1451-1500

[1] அமெரிக்க அதிபர் டிரம்ப், வெளிநாடுகளில் தயாராகி அமெரிக்காவில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு எவ்வளவு சதவீதம் வரி விதித்துள்ளார்?
What percentage of US President Trump has imposed a tax on films produced abroad and screened in the US?

அ. 50 சதவீதம்.
A. 50 percent.


ஆ. 75 சதவீதம்.
B. 75 percent.


இ. 100 சதவீதம்.
C. 100 percent.


ஈ. 200 சதவீதம்.
D. 200 percent.


விடை: 100 சதவீதம்.
Answer: 100 percent.


[2] ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்றவர் யார்?
Who became the first woman Prime Minister of Japan?

அ. யோஷிகோ தகாகி.
A. Yoshiko Takagi.

ஆ. சானே தகாய்ச்சி.
B. Sane Takaichi.

இ. அசாக்கோ குடே.
C. Asako Goode.

ஈ. கசுக்கோ யமமடோ.
D. Kazuko Yamato.

விடை: சானே தகாய்ச்சி.
Answer: Sane Takaichi.


[3] பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 'சுதேசி’ 4ஜி சேவை பிரதமர் மோடியால் எந்த மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது?
PSNL The company's 'Sudeshi' 4G service was launched by PM Modi in which state?

அ. பீகார்.
A. Bihar.

ஆ. ஒடிசா.
B. Odisha.

இ. மேற்கு வங்காளம்.
C. West Bengal.

ஈ. குஜராத்.
D. Gujarat.

விடை: ஒடிசா.
Answer: Odisha.


[4] முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்களைக் கொண்டு 4ஜி சேவையை உருவாக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. அந்தப் பட்டியலில் இடம்பெறாத நாடு எது?
India joins the list of countries that have rolled out 4G services with fully indigenously manufactured telecom equipment. Which country is not included in that list?

அ. டென்மார்க்.
A. Denmark.

ஆ. பிரான்ஸ்.
B. France.

இ. சுவீடன்.
C. Sweden.

ஈ. தென்கொரியா.
D. South Korea.

விடை: பிரான்ஸ்.
Answer: France.


[5] கவுடில்யா பொருளாதார மாநாட்டை புதுடெல்லியில் தொடங்கி வைத்தவர் யார்?
Who inaugurated the Kautilya Economic Conference in New Delhi?

அ. பிரதமர் நரேந்திர மோடி.
A. Prime Minister Narendra Modi.

ஆ. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா.
B. Union Home Minister Amit Shah.

இ. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்.
C. Union Finance Minister Nirmala Sitharaman.

ஈ. வெளிவிவகாரத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர்.
D. External Affairs Minister S. Jaishankar.

விடை: மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்.
Answer: Union Finance Minister Nirmala Sitharaman.


[6] முகலாயப் பேரரசு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் எந்த ஆண்டில் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத் தலமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது?
Taj Mahal, one of the wonders of the world built during the reign of the Mughal Empire, has been declared the most visited tourist destination by the central government in which year?

அ. 2023-2024.
A. 2023-2024.

ஆ. 2024-2025.
B. 2024-2025.

இ. 2025-2026.
C. 2025-2026.

ஈ. 2026-2027.
D. 2026-2027.

விடை: 2024-2025.
Answer: 2024-2025.


[7] இந்தியா மற்றும் பூடான் இடையே எத்தனை கிலோமீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது?
Central government has announced how many kilometers of railway lines will be laid between India and Bhutan?

அ. 75 கி.மீ..
A. 75 km..

ஆ. 89 கி.மீ..
B. 89 km..

இ. 102 கி.மீ..
C. 102 km..

ஈ. 120 கி.மீ..
D. 120 km..

விடை: 89 கி.மீ..
Answer: 89 km.


[8] ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Who has been appointed as the new Deputy Governor of Reserve Bank by the Central Government?

அ. ஷிரிஷ் சந்திர முர்மு.
A. Shirish Chandra Murmu.

ஆ. ராஜேஷ்வர் ராவ்.
B. Rajeshwar Rao.

இ. சக்தி காந்த தாஸ்.
C. Shakti Kantha Das.

ஈ. விமல் ஜலான்.
D. Vimal Jalan.

விடை: ஷிரிஷ் சந்திர முர்மு.
Answer: Shirish Chandra Murmu.


[9] பீகார் மாநிலத்தில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் எவ்வளவு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்?
Prime Minister Modi launched a scheme to provide monthly assistance to unemployed graduates in the state of Bihar?

அ. ரூ. 500.
A. Rs. 500.

ஆ. ரூ. 1,000.
B. Rs. 1,000.

இ. ரூ. 1,500.
C. Rs. 1,500.

ஈ. ரூ. 2,000.
D. Rs. 2,000.

விடை: ரூ. 1,000.
Answer: Rs. 1,000.


[10] 2025-ம் ஆண்டிற்கான இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள தொழிலதிபர் யார்?
Who is the top businessman in India's rich list for 2025?

அ. கவுதம் அதானி.
A. Gautam Adhani.

ஆ. ரோஷினி நாடார்.
B. Roshini Nadar.

இ. முகேஷ் அம்பானி.
C. Mukesh Ambani.

ஈ. சைரஸ் பூனாவாலா.
D. Cyrus Poonawala.

விடை: முகேஷ் அம்பானி.
Answer: Mukesh Ambani.


[11] பயிர் உற்பத்தித் திறனில் இந்திய அளவில் தமிழ்நாடு பிடித்துள்ள இடம் எது?
What is the position of Tamil Nadu in terms of crop productivity in India?

அ. இரண்டாம் இடம்.
A. Second place.

ஆ. நான்காம் இடம்.
B. Fourth place.

இ. முதல் இடம்.
C. First place.

ஈ. மூன்றாம் இடம்.
D. Third place.

விடை: முதல் இடம்.
Answer: First place.


[12] கரூர் மாவட்டத்தில் த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் யார்?
T.V.K. in Karur district Who is the chairman of the one-man commission of inquiry set up in connection with the death of 41 people in a campaign meeting?

அ. நீதிபதி சந்திர சௌத்ரி.
A. Justice Chandra Chaudhary.

ஆ. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.
B. Retired Judge Aruna Jagadeesan.

இ. நீதிபதி மார்கண்டேய கட்ஜு.
C. Justice Markandeya Katju.

ஈ. நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்.
D. Judge K.G. Balakrishnan.

விடை: ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.
Answer: Retired Justice Aruna Jagadeesan.


[13] நாட்டிலேயே முதல்முறையாக செல்லப் பிராணிகள், தெரு நாய்கள் கண்காணிப்புக்கான ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான புதிய இணையதளத்தை தொடங்கி வைத்த மாநகராட்சி எது?
Which corporation has launched a new website for integrated management of pets and stray dogs for the first time in the country?

அ. மும்பை மாநகராட்சி.
A. Municipal Corporation of Mumbai.

ஆ. பெங்களூரு மாநகராட்சி.
B. Bangalore Municipal Corporation.

இ. சென்னை மாநகராட்சி.
C. Chennai Corporation.

ஈ. கொல்கத்தா மாநகராட்சி.
D. Corporation of Kolkata.

விடை: சென்னை மாநகராட்சி.
Answer: Chennai Corporation.


[14] கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் எப்போது திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்?
Chief Minister M.K.Stalin has announced that when will open air museum open?

அ. வரும் டிசம்பர் மாதம்.
A. Next December.

ஆ. வரும் ஜனவரி மாதம்.
B. Next January.

இ. வரும் பிப்ரவரி மாதம்.
C. Next February.

ஈ. வரும் மார்ச் மாதம்.
D. Next March.

விடை: வரும் ஜனவரி மாதம்.
Answer: Next January.


[15] மும்பை சர்வதேச விமான நிலையம் இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் (ஜனவரி-ஆகஸ்டு) எத்தனை லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வருகையைப் பதிவு செய்துள்ளது?
Mumbai International Airport recorded more than how many lakh passenger arrivals in the first 8 months of this year (January-August)?

அ. 40 லட்சம்.
A. 40 lakhs.

ஆ. 45 லட்சம்.
B. 45 lakhs.

இ. 50 லட்சம்.
C. 50 lakhs.

ஈ. 55 லட்சம்.
D. 55 lakhs.

விடை: 50 லட்சம்.
Answer: 50 lakhs.


[16] மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆகஸ்டு மாதத்தில் இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி வருடாந்திர அடிப்படையில் எவ்வளவு சதவீதம் உயர்ந்துள்ளது?
According to data released by the central government, industrial production in India rose by what percentage on an annual basis in August last month?

அ. 2 சதவீதம்.
A. 2 percent.

ஆ. 4 சதவீதம்.
B. 4 percent.

இ. 6 சதவீதம்.
C. 6 percent.

ஈ. 8 சதவீதம்.
D. 8 percent.

விடை: 4 சதவீதம்.
Answer: 4 percent.


[17] இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக ஆள் இல்லாத ராக்கெட்டில் விண்ணில் ஏவவிருக்கும் பெண் ரோபோவின் பெயர் என்ன?
What is the name of the female robot that will be launched on an unmanned rocket for the Indian Space Research Organization (ISRO) Kaganyan project?

அ. ரோபோமித்ரா.
A. Robomitra.

ஆ. வியோமித்ரா.
B. Viomitra.

இ. சந்திரமித்ரா.
C. Chandramitra.

ஈ. ககன்மித்ரா.
D. Gaganmitra.

விடை: வியோமித்ரா.
Answer: Viomitra.


[18] உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் ஓபன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?
Who is the Indian athlete who won the gold medal in the compound women's individual open category at the World Para Archery Championships?

அ. தீபா மாலிக்.
A. Deepa Malik.

ஆ. அவனி லேகாரா.
B. Avani Lekara.

இ. ஷீதல் தேவி.
C. Sheetal Devi.

ஈ. பாவ்னா படேல்.
D. Pawana Patel.

விடை: ஷீதல் தேவி.
Answer: Sheetal Devi.


[19] 10-வது தெற்காசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் (17 வயதுக்கு உட்பட்டோர்) போட்டியில் இந்திய அணி எத்தனையாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது?
How many times did India win the 10th South Asian Junior Football Championship (Under 17)?

அ. 5-வது முறையாக.
A. For the 5th time.

ஆ. 6-வது முறையாக.
B. For the 6th time.

இ. 7-வது முறையாக.
C. For the 7th time.

ஈ. 8-வது முறையாக.
E. For the 8th time.

விடை: 7-வது முறையாக.
Answer: 7th time.


[20] இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் யார்?
Who has been selected as the new President of the Board of Cricket in India (BCCI)?

அ. சவுரவ் கங்குலி.
A. Sourav Ganguly.

ஆ. ரோஜர் பின்னி.
B. Roger Pinney.

இ. மிதும் மன்ஹாஸ்.
C. Floating manhas.

ஈ. ஜெய் ஷா.
E. Jai Shah.

விடை: மிதும் மன்ஹாஸ்.
Answer: Floating Manhas.


[21] 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி எத்தனை விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது?
By how many wickets did India win the Champions Trophy in the final match of the 17th Asia Cup cricket series?

அ. 3 விக்கெட் வித்தியாசத்தில்.
A. By 3 wickets.

ஆ. 5 விக்கெட் வித்தியாசத்தில்.
B. By 5 wickets.

இ. 7 விக்கெட் வித்தியாசத்தில்.
e. By 7 wickets.

ஈ. 9 விக்கெட் வித்தியாசத்தில்.
E. By 9 wickets.

விடை: 5 விக்கெட் வித்தியாசத்தில்.
Answer: By 5 wickets.


[22] மாற்றுத்திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டி 63 பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?
Who is the Indian athlete who won the gold medal in men's high jump D63 category at the 12th World Para Athletics Championships for the Disabled?

அ. வருண் சிங்.
A. Varun Singh.

ஆ. மாரியப்பன் தங்கவேலு.
B. Mariappan Thangavelu.

இ. சைலேஷ் குமார்.
e. Sailesh Kumar.

ஈ. தேவேந்திர ஜஜாரியா.
E. Devendra Jhajaria.

விடை: சைலேஷ் குமார்.
Answer: Sailesh Kumar.


[23] உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?
Who is the Indian athlete who won the silver medal in the women's 48 kg category at the World Weightlifting Championships?

அ. சஞ்சிதா சானு.
A. Sanjita Sanu.

ஆ. பி.வி. சிந்து.
B. B.V. Indus.

இ. மீராபாய் சானு.
e. Meerabai Sanu.

ஈ. கர்ணம் மல்லேஸ்வரி.
E. Karnam Malleswari.

விடை: மீராபாய் சானு.
Answer: Meerabai Sanu.


[24] கவுடில்யா பொருளாதார மாநாட்டை மத்திய நிதி அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து நடத்தும் அமைப்பு எது?
Which organization organizes the Kautilya Economic Conference in coordination with the Union Finance Ministry?

அ. தேசிய தகவல் மையம் (NIC).
A. National Information Center (NIC).

ஆ. பொருளாதார வளர்ச்சி நிறுவனம் (IEG).
B. Institute for Economic Development (IEG).

இ. இந்திய ரிசர்வ் வங்கி (RBI).
e. Reserve Bank of India (RBI).

ஈ. இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (ISI).
E. Indian Statistical Institute (ISI).

விடை: பொருளாதார வளர்ச்சி நிறுவனம் (IEG).
Answer: Agency for Economic Development (IEG).


[25] 2025-ம் ஆண்டிற்கான இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளவர் யார்?
Who will be the third richest person in India by 2025?

அ. முகேஷ் அம்பானி.
A. Mukesh Ambani.

ஆ. கவுதம் அதானி.
B. Gautam Adhani.

இ. ரோஷினி நாடார்.
e. Roshini Nadar.

ஈ. சிவ் நாடார்.
E. Shiv Nadar.

விடை: ரோஷினி நாடார்.
Answer: Roshini Nadar.


[26] கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எவ்வளவு லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தியாகி உள்ளது?
How many lakh tonnes of food grains have been produced in Tamil Nadu in the last 4 years?

அ. 356 லட்சம் டன்.
A. 356 lakh tonnes.

ஆ. 400 லட்சம் டன்.
B. 400 lakh tonnes.

இ. 456 லட்சம் டன்.
e. 456 lakh tonnes.

ஈ. 500 லட்சம் டன்.
E. 500 lakh tonnes.

விடை: 456 லட்சம் டன்.
Answer: 456 lakh tonnes.


[27] பொருநை அருங்காட்சியகம் எப்போது திறக்கப்பட உள்ளது?
When is Borunai Museum going to open?

அ. வரும் அக்டோபர் மாதம்.
A. Next October.

ஆ. வரும் நவம்பர் மாதம்.
B. Next November.

இ. வரும் டிசம்பர் மாதம்.
e. Next December.

ஈ. வரும் ஜனவரி மாதம்.
E. Next January.

விடை: வரும் டிசம்பர் மாதம்.
Answer: Next December.


[28] கடந்த ஆகஸ்டு மாதத்தில் தொழில்துறை உற்பத்தியில் அதிகபட்சமாக வளர்ச்சி அடைந்த துறை எது?
Which sector had the highest growth in industrial production last August?

அ. உற்பத்தித் துறை.
A. Manufacturing sector.

ஆ. மின்சாரத் துறை.
B. Electricity Department.

இ. சுரங்கத் துறை.
e. Mining Department.

ஈ. விவசாயத் துறை.
E. Department of Agriculture.

விடை: சுரங்கத் துறை.
Answer: Mining sector.


[29] ககன்யான் திட்டத்திற்காக பெண் ரோபோ வியோமித்ராவை விண்ணில் ஏவும் விண்கலத்தின் பெயர் என்ன?
What is the name of the spacecraft that will launch the female robot Vyomitra for the Gaganyaan project?

அ. ககன்யான் வி1.
A. Kaganyan V1.

ஆ. ககன்யான் ஜி1.
B. Kaganyan G1.

இ. ஆதித்யா எல்1.
e. Aditya L1.

ஈ. சந்திரயான் 4.
E. Chandrayaan 4.

விடை: ககன்யான் ஜி1.
Answer: Kaganyan G1.


[30] 10-வது தெற்காசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?
The 10th South Asian Junior Football Championship was held in which country?

அ. இந்தியா.
A. India.

ஆ. மாலத்தீவு.
B. Maldives.

இ. இலங்கை.
e. Sri Lanka.

ஈ. நேபாளம்.
E. Nepal.

விடை: இலங்கை.
Answer: Sri Lanka.


[31] மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி எந்த நாட்டில் நடந்தது?
World Para Archery Championship for Disabled was held in which country?

அ. இந்தியா.
A. India.

ஆ. துருக்கி.
B. Turkey.

இ. தென்கொரியா.
e. South Korea.

ஈ. சீனா.
E. China.

விடை: தென்கொரியா.
Answer: South Korea.


[32] மாற்றுத்திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடந்தது?
Where was the 12th World Para Athletics Championships for the Disabled held?

அ. சென்னை.
A. Chennai.

ஆ. மும்பை.
B. Mumbai.

இ. புதுடெல்லி.
e. New Delhi.

ஈ. பெங்களூரு.
E. Bangalore.

விடை: புதுடெல்லி.
Answer: New Delhi.


[33] உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி எந்த நாட்டில் நடந்தது?
The World Weightlifting Championship was held in which country?

அ. இந்தியா.
A. India.

ஆ. நார்வே.
B. Norway.

இ. சீனா.
e. China.

ஈ. அமெரிக்கா.
E. America.

விடை: நார்வே.
Answer: Norway.


[34] ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்படுவதற்கு முன்பு துணை கவர்னராக இருந்தவர் யார்?
Who was the Deputy Governor of RBI before Shirish Chandra Murmu was appointed as the new Deputy Governor?

அ. ராஜேஷ்வர் ராவ்.
A. Rajeshwar Rao.

ஆ. டி. ரபி சங்கர்.
B. D. Rabbi Shankar.

இ. மைக்கேல் பத்ரா.
e. Michael Batra.

ஈ. எம். ராஜேஸ்வர் ராவ்.
E. M. Rajeshwar Rao.

விடை: ராஜேஷ்வர் ராவ்.
Answer: Rajeshwar Rao.


[35] மாற்றுத்திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் எப்46 பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?
Who is the Indian athlete who won gold medal in men's javelin F46 category at the 12th World Para Athletics Championships for the Disabled?

அ. ரிங்கு ஹூடா.
A. Ringu Hooda.

ஆ. வருண் சிங்.
B. Varun Singh.

இ. சுமித் அண்டில்.
e. In Sumith.

ஈ. தேவேந்திர ஜஜாரியா.
E. Devendra Jhajaria.

விடை: ரிங்கு ஹூடா.
Answer: Ringu Hooda.


[36] கவுடில்யா பொருளாதார மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது?
Why is the Kautilya Economic Conference held?

அ. சுற்றுச்சூழல் சவால்களை விவாதிக்க.
A. Discuss environmental challenges.

ஆ. உலகளாவிய பொருளாதாரச் சவால்கள் குறித்து விவாதித்து, நடைமுறை தீர்வுகளை அலச.
B. Discuss global economic challenges and analyze practical solutions.

இ. அறிவியல் முன்னேற்றங்களை விவாதிக்க.
e. To discuss scientific developments.

ஈ. ராணுவ வலிமையைப் பற்றி விவாதிக்க.
E. Discuss military strength.

விடை: உலகளாவிய பொருளாதாரச் சவால்கள் குறித்து விவாதித்து, நடைமுறை தீர்வுகளை அலச.
Answer: Discuss global economic challenges and analyze practical solutions.


[37] கரூர் மாவட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம் இதற்கு முன்பு எந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத் தலைவராக இருந்தது?
The one-man commission of inquiry formed into the incident in which 41 people died in Karur district was earlier the chairman of the commission of inquiry into which incident?

அ. ஜெயலலிதா மரணம்.
A. Jayalalitha's death.

ஆ. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு.
B. Sterlite firing.

இ. தூத்துக்குடி துப்பாக்கி சூடு.
e. Thoothukudi firing.

ஈ. சாத்தான்குளம் சம்பவம்.
E. Satankulam incident.

விடை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு.
Answer: Thoothukudi firing.


[38] பீகார் மாநிலத்தில் உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு எவ்வளவு வரை வட்டியில்லா கல்விக் கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது?
How much interest-free education loan scheme has been launched in the state of Bihar for students seeking higher education?

அ. ரூ. 2 லட்சம்.
A. Rs. 2 lakhs.

ஆ. ரூ. 3 லட்சம்.
B. Rs. 3 lakhs.

இ. ரூ. 4 லட்சம்.
e. Rs. 4 lakhs.

ஈ. ரூ. 5 லட்சம்.
E. Rs. 5 lakhs.

விடை: ரூ. 4 லட்சம்.
Answer: Rs. 4 lakhs.


[39] 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் எங்கு நடைபெற்றது?
Where was the 17th Asia Cup Cricket Series held?

அ. கொழும்பு.
A. Colombo.

ஆ. ஷார்ஜா.
B. Sharjah.

இ. துபாய்.
C. Dubai.

ஈ. டெல்லி.
E. Delhi.

விடை: துபாய்.
Answer: Dubai.


[40] பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 'சுதேசி’ 4ஜி சேவை எந்தத் தேதியில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது?
PSNL On which date was the company's 'Sudeshi' 4G service launched by Prime Minister Modi?

அ. செப்டம்பர் 27.
A. September 27.

ஆ. செப்டம்பர் 28.
B. September 28.

இ. செப்டம்பர் 29.
e. September 29.

ஈ. அக்டோபர் 3.
E. October 3.

விடை: செப்டம்பர் 27.
Answer: September 27.


[41] ஜப்பானில் ஆட்சியில் இருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Who has been elected as the leader of the ruling Liberal Democratic Party in Japan?

அ. கசுக்கோ யமமடோ.
A. Kazuko Yamato.

ஆ. சானே தகாய்ச்சி.
B. Sane Takaichi.

இ. யோஷிகோ தகாகி.
e. Yoshiko Takagi.

ஈ. அசாக்கோ குடே.
E. Asako Goode.

விடை: சானே தகாய்ச்சி.
Answer: Sane Takaichi.


[42] இந்தியா, பூடான் இடையே ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் எது?
On which day the central government announced that the railways between India and Bhutan will be established?

அ. செப்டம்பர் 27.
A. September 27.

ஆ. செப்டம்பர் 28.
B. September 28.

இ. செப்டம்பர் 29.
e. September 29.

ஈ. அக்டோபர் 2.
E. October 2.

விடை: செப்டம்பர் 29.
Answer: September 29.


[43] மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் எந்த நகரில் நடந்தது?
World Para Archery Championship for the Disabled was held in which city of South Korea?

அ. சியோல்.
A. Seoul.

ஆ. புசான்.
B. Busan.

இ. குவாங்ஜூ.
e. Gwangju.

ஈ. இன்சியான்.
E. Incian.

விடை: குவாங்ஜூ.
Answer: Gwangju.


[44] மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் ஓபன் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை ஷீதல் தேவி தோற்கடித்த துருக்கி வீராங்கனை யார்?
Who is the Turkish player who defeated India's Sheetal Devi in ​​the final round of the compound women's individual open category at the World Para Archery Championship for the Disabled?

அ. சாரா அலிசான்.
A. Sarah Alison.

ஆ. ஒஸ்னூர் குயூர் கிர்டி.
B. Osnur Cuir Girdi.

இ. யாசெமின் குயூர்.
e. Yasmin Guer.

ஈ. ஓல்கா செர்டியுக்.
E. Olga Chertyuk.

விடை: ஒஸ்னூர் குயூர் கிர்டி.
Answer: Osnur Cuir Girdi.


[45] 10-வது தெற்காசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடந்தது?
Where was the 10th South Asian Junior Football Championship held?

அ. மும்பை.
A. Mumbai.

ஆ. கொழும்பு.
B. Colombo.

இ. டெல்லி.
e. Delhi.

ஈ. லாகூர்.
E. Lahore.

விடை: கொழும்பு.
Answer: Colombo.


[46] 10-வது தெற்காசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் (17 வயதுக்கு உட்பட்டோர்) போட்டியில் இந்திய அணி இறுதி ஆட்டத்தில் எந்த அணியைத் தோற்கடித்தது?
Which team did India defeat in the final of the 10th South Asian Junior Football Championship (Under-17)?

அ. நேபாளம்.
A. Nepal.

ஆ. மாலத்தீவு.
B. Maldives.

இ. பாகிஸ்தான்.
e. Pakistan.

ஈ. வங்காளதேசம்.
E. Bangladesh.

விடை: வங்காளதேசம்.
Answer: Bangladesh.


[47] இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக மிதும் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்ட நாள் எது?
On which day Mitum Manhas was elected as the President of the Board of Cricket in India (BCCI)?

அ. செப்டம்பர் 27.
A. September 27.

ஆ. செப்டம்பர் 28.
B. September 28.

இ. செப்டம்பர் 29.
e. September 29.

ஈ. அக்டோபர் 3.
E. October 3.

விடை: செப்டம்பர் 28.
Answer: September 28.


[48] 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. முதலில் பேட்டிங் தொடங்கிய பாகிஸ்தான் அணி எத்தனை ரன்னில் ஆல்-அவுட் ஆனது?
India and Pakistan clashed in the final match of the 17th Asia Cup cricket series. Batting first, how many runs did Pakistan get all out?

அ. 140 ரன்.
A. 140 runs.

ஆ. 146 ரன்.
B. 146 runs.

இ. 150 ரன்.
e. 150 runs.

ஈ. 156 ரன்.
E. 156 runs.

விடை: 146 ரன்.
Answer: 146 runs.


[49] மாற்றுத்திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டி 63 பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய வீரர் யார்?

Who is the Indian athlete who won the bronze medal in men's high jump D63 category at the 12th World Para Athletics Championships for the Disabled?

அ. ஷரத் குமார்.
A. Sharad Kumar.

ஆ. வருண் சிங்.
B. Varun Singh.

இ. மாரியப்பன் தங்கவேலு.
e. Mariappan Thangavelu.

ஈ. நிஷாத் குமார்.
E. Nishad Kumar.

விடை: வருண் சிங்.
Answer: Varun Singh.


[50] உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நார்வேயில் எந்த நகரில் நடந்தது?
The World Weightlifting Championship was held in which city in Norway?

அ. ஓஸ்லோ.
A. Oslo.

ஆ. பெர்கன்.
B. Bergen.

இ. போர்டு.
e. Board.

ஈ. டிராண்டீம்.
E. Trondheim.

விடை: போர்டு.
Answer: Board.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement