தொல்லுயிரியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A. லியோனார்டோ டாவின்சி.
B. கஸ்டர் மரியா வான் ஸ்டெர்ன்பெர்க்.
C. பீர்பால் சகனி.
D. கிரிகர் ஜோகன் மெண்டல்.
Answer: A. லியோனார்டோ டாவின்சி.
இந்திய தொல்தாவரவியலின் தந்தை யார்?
A. டாக்டர். மா. சா. சுவாமிநாதன்.
B. பீர்பால் சகனி.
C. தாமஸ் அடிசன்.
D. W.F. லிபி.
Answer: B. பீர்பால் சகனி.
நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தை (Endocrinology) கண்டறிந்தவர் யார்?
A. வில்லியம் ஹார்வி.
B. தாமஸ் அடிசன்.
C. நெகமய்யா க்ரு.
D. லியோனார்டோ டாவின்சி.
Answer: B. தாமஸ் அடிசன்.
மரபியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A. டாக்டர். நார்மன் E. போர்லாக்.
B. டாக்டர். மா. சா. சுவாமிநாதன்.
C. கிரிகர் ஜோகன் மெண்டல்.
D. T.H. மோர்கன்.
Answer: C. கிரிகர் ஜோகன் மெண்டல்.
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை யார்?
A. டாக்டர். நார்மன் E. போர்லாக்.
B. டாக்டர். மா. சா. சுவாமிநாதன்.
C. ராம்தேவ் மிஸ்ரா.
D. நெகமய்யா க்ரு.
Answer: B. டாக்டர். மா. சா. சுவாமிநாதன்.
நியூட்டன் எதற்கான விதிகளை உருவாக்கினார்?
A. ஒளிவிலகல் விதிகள்.
B. இயக்க விதிகள்.
C. நிறை ஆற்றல் சமன்பாடு.
D. ஒளிச்சிதறல் விதி.
Answer: B. இயக்க விதிகள்.
ஒளிவிலகல் விதியை கண்டறிந்தவர் யார்?
A. ஸ்நெல்.
B. ராலே.
C. டிண்டால்.
D. சாக்ஸ்.
Answer: A. ஸ்நெல்.
நவீன ஆவர்த்தன விதி மற்றும் அணு எண்ணைக் கண்டறிந்தவர் யார்?
A. சாடி மற்றும் ஃபஜன்.
B. ஹென்றி மோஸ்லே.
C. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
D. பாயில்.
Answer: B. ஹென்றி மோஸ்லே.
நிறை-ஆற்றல் சமன்பாட்டை (E=mc) வழங்கியவர் யார்?
A. நியூட்டன்.
B. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
C. இராமன்.
D. W.F. லிபி.
Answer: B. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
கதிரியக்கக் கார்பன் கால அளவு முறையை கண்டறிந்தவர் யார்?
A. சாக்ஸ்.
B. W.F. லிபி.
C. ஹென்றி மோஸ்லே.
D. சாடி மற்றும் ஃபஜன்.
Answer: B. W.F. லிபி.
செயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர்கள் யார்?
A. ஹென்றி பெக்கொரல் மற்றும் மேரி கியூரி.
B. ஐரின் கியூரி மற்றும் கு. ஜோலியட்.
C. ஆட்டோ ஹான் மற்றும் F. ஸ்டராஸ் மேன்.
D. மேரி கியூரி மற்றும் பியரி கியூரி.
Answer: B. ஐரின் கியூரி மற்றும் கு. ஜோலியட்.
அணுவை (Atom) கண்டறிந்தவர் யார்?
A. J.J. தாம்சன்.
B. ரூதர்போர்டு.
C. ஜான் டால்டன்.
D. மார்டின் கிலாபிராத்.
Answer: C. ஜான் டால்டன்.
எலக்ட்ரானைக் கண்டறிந்தவர் யார்?
A. ரூதர்போர்டு.
B. J.J. தாம்சன்.
C. ஜேம்ஸ் சாட்விக்.
D. கோல்ட்ஸ்டீன்.
Answer: B. J.J. தாம்சன்.
புரோட்டானுக்கு 'புரோட்டான்' என பெயரிட்டவர் யார்?
A. கோல்ட்ஸ்டீன்.
B. ரூதர்போர்டு.
C. ஜேம்ஸ் சாட்விக்.
D. ஜான் டால்டன்.
Answer: B. ரூதர்போர்டு.
புரோட்டானைக் கண்டறிந்தவர் யார்?
A. ரூதர்போர்டு.
B. ஜேம்ஸ் சாட்விக்.
C. கோல்ட்ஸ்டீன்.
D. J.J. தாம்சன்.
Answer: C. கோல்ட்ஸ்டீன்.
நியூட்ரானைக் கண்டறிந்தவர் யார்?
A. கோல்ட்ஸ்டீன்.
B. ஜேம்ஸ் சாட்விக்.
C. J.J. தாம்சன்.
D. ரூதர்போர்டு.
Answer: B. ஜேம்ஸ் சாட்விக்.
விண்மீன்களை உற்று நோக்குவதற்கான தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவர் யார்?
A. ஜோகன் லிப்ரஷே.
B. கலிலியோ.
C. கிறிஸ்டியன் டாப்ளர்.
D. நியூட்டன்.
Answer: B. கலிலியோ.
சடுதி மாற்றம் (Mutation) குறித்த கோட்பாட்டை முன்வைத்தவர் யார்?
A. சார்லஸ் டார்வின்.
B. ஹியூகோ டீ விரிஸ்.
C. ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்.
D. கிரிகர் ஜோகன் மெண்டல்.
Answer: B. ஹியூகோ டீ விரிஸ்.
இயற்கைக் கதிரியக்கத்தைக் (Natural Radioactivity) கண்டுபிடித்தவர் யார்?
A. ஐரின் கியூரி.
B. ஹென்றி பெக்கொரல்.
C. பியரி கியூரி.
D. மேரி கியூரி.
Answer: B. ஹென்றி பெக்கொரல்.
அணுக்கரு பிளவைக் (Nuclear Fission) கண்டறிந்தவர்கள் யார்?
A. ஆட்டோ ஹான் & F. ஸ்டராஸ் மேன்.
B. ஐரின் கியூரி & கு. ஜோலியட்.
C. மேரி கியூரி & பியரி கியூரி.
D. ஜேம்ஸ் சாட்விக் & ரூதர்போர்டு.
Answer: A. ஆட்டோ ஹான் & F. ஸ்டராஸ் மேன்.
மைட்டோகாண்ட்ரியாவைக் (Mitochondria) கண்டறிந்தவர் யார்?
A. வால்டேயர்.
B. கோலிக்கர்.
C. ஹிஸ்.
D. லாங்க்டன் டவுன்.
Answer: B. கோலிக்கர்.
குரோமோசோம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
A. கோலிக்கர்.
B. வால்டேயர்.
C. ஹிஸ்.
D. எர்வின் சார்காஃப்.
Answer: B. வால்டேயர்.
ஆக்சின்களைக் (Auxins) கண்டறிந்தவர்கள் யார்?
A. கால் & ஹாஜன் ஸ்மித.
B. ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட்.
C. குருசோவா.
D. கால்வின்.
Answer: A. கால் & ஹாஜன் ஸ்மித.
ஒளிச்சேர்க்கையின் வேதியியல் நிகழ்வுகளைக் கண்டறிந்தவர் யார்?
A. ராபின் ஹில்.
B. மெல்வின் கால்வின்.
C. C.N.R. ராவ்.
D. சாக்ஸ்.
Answer: B. மெல்வின் கால்வின்.
அடினைன் = தைமின் & குவானைன் = சைட்டோசின் என்ற விதியைக் கூறியவர் யார்?
A. ஜேம்ஸ் வாட்சன்.
B. ஃபிரான்சிஸ் கிரிக்.
C. எர்வின் சார்காஃப்.
D. W.H. பேய்லிஸ்.
Answer: C. எர்வின் சார்காஃப்.
செயற்கை ஒளிச்சேர்க்கை (Artificial Photosynthesis) குறித்து ஆராய்ந்தவர் யார்?
A. மெல்வின் கால்வின்.
B. C.N.R. ராவ்.
C. ஓபாரின்.
D. ஹால்டேன்.
Answer: B. C.N.R. ராவ்.
உயிர்களின் வேதிப் பரிணாமம் (Chemical Evolution of Life) குறித்த கோட்பாட்டை முன்வைத்தவர்கள் யார்?
A. லேண்ட்ஸ்டீனர் & வீன்ர.
B. ஓபாரின் & ஹால்டேன்.
C. ஜேம்ஸ் வாட்சன் & ஃபிரான்சிஸ் கிரிக்.
D. பேய்லிஸ் & E. H. ஸ்டார்லிங்.
Answer: B. ஓபாரின் & ஹால்டேன்.
Rh காரணியைக் (Rh factor) கண்டறிந்தவர்கள் யார்?
A. லேண்ட்ஸ்டீனர் & வீன்ர.
B. ஃபிரெட்ரிக் பான்டிங் & சார்லஸ் பெஸ்ட்.
C. கால் & ஹாஜன் ஸ்மித.
D. மெல்வின் கால்வின்.
Answer: A. லேண்ட்ஸ்டீனர் & வீன்ர.
ஹார்மோன் (Hormone) என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
A. சாரன்சன்.
B. கிறிஸ்டியன் டாப்ளர்.
C. W.H. பேய்லிஸ் & E. H. ஸ்டார்லிங்.
D. லாங்க்டன் டவுன்.
Answer: C. W.H. பேய்லிஸ் & E. H. ஸ்டார்லிங்.
pH குறியீட்டைக் (pH scale) கண்டறிந்தவர் யார்?
A. சாரன்சன்.
B. கிறிஸ்டியன் டாப்ளர்.
C. J.W. ஹார்ஸ்பெர்கர்.
D. ஓபாரின்.
Answer: A. சாரன்சன்.
அதிர்வெண்ணில் ஏற்படும் தோற்ற மாற்றத்தைக் (Apparent change in frequency - Doppler Effect) கண்டறிந்தவர் யார்?
A. W.H. பேய்லிஸ்.
B. கிறிஸ்டியன் டாப்ளர்.
C. E. H. ஸ்டார்லிங்.
D. J.W. ஹார்ஸ்பெர்கர்.
Answer: B. கிறிஸ்டியன் டாப்ளர்.
மனித இன்சுலினைக் (Human Insulin) கண்டறிந்தவர்கள் யார்?
A. சார்லஸ் ஹாரிங்டன் & ஜார்ஜ் பார்ஜர்.
B. ஃபிரெட்ரிக் பான்டிங், சார்லஸ் பெஸ்ட் & மெக்லாட்.
C. ஜேம்ஸ் வாட்சன் & ஃபிரான்சிஸ் கிரிக்.
D. டாக்டர். சுனிதி சால்மோன்.
Answer: B. ஃபிரெட்ரிக் பான்டிங், சார்லஸ் பெஸ்ட் & மெக்லாட்.
டி.என்.ஏ முப்பரிமாண அமைப்பை (DNA Double Helix Structure) கண்டறிந்தவர்கள் யார்?
A. எர்வின் சார்காஃப் & மெல்வின் கால்வின்.
B. ஜேம்ஸ் வாட்சன் & ஃபிரான்சிஸ் கிரிக்.
C. லேண்ட்ஸ்டீனர் & வீன்ர.
D. வால்டேயர் & கோலிக்கர்.
Answer: B. ஜேம்ஸ் வாட்சன் & ஃபிரான்சிஸ் கிரிக்.
இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவர் யார்?
A. C.N.R. ராவ்.
B. ஹோமி ஜஹாங்கிர்.
C. டாக்டர். மா. சா. சுவாமிநாதன்.
D. டாக்டர். சுனிதி சால்மோன்.
Answer: B. ஹோமி ஜஹாங்கிர்.
மரபியலில் குரோமோசோம்களின் பங்கைக் கண்டறிந்தவர் யார்?
A. கிரிகர் ஜோகன் மெண்டல்.
B. T.H. மோர்கன்.
C. ஹியூகோ டீ விரிஸ்.
D. வால்டேயர்.
Answer: B. T.H. மோர்கன்.
டி.என்.ஏ விரல் ரேகைத் தொழில் நுட்பத்தை (DNA Fingerprinting Technology) கண்டறிந்தவர் யார்?
A. அலக் ஜெஃப்ரே.
B. டாக்டர். லால்ஜி சிங்.
C. ஜேம்ஸ் வாட்சன்.
D. ஃபிரான்சிஸ் கிரிக்.
Answer: A. அலக் ஜெஃப்ரே.
முதல் இந்திய பெண் வன உயிரி புகைப்படக் கலைஞர் யார்?
A. ராதிகா ராமசாமி.
B. ஐரின் கியூரி.
C. மேரி கியூரி.
D. டாக்டர். சுனிதி சால்மோன்.
Answer: A. ராதிகா ராமசாமி.
ரேடியம் மற்றும் பிட்ச் பிளண்ட்டிலிருந்து கதிரியக்கம் வருவதைக் கண்டறிந்தவர்கள் யார்?
A. ஹென்றி பெக்கொரல் & ஐரின் கியூரி.
B. மேரி கியூரி & பியரி கியூரி.
C. ஆட்டோ ஹான் & F. ஸ்டராஸ் மேன்.
D. ஜான் டால்டன் & ரூதர்போர்டு.
Answer: B. மேரி கியூரி & பியரி கியூரி.
தைராக்சின் ஹார்மோனின் மூலக்கூறு அமைப்பைக் கண்டறிந்தவர்கள் யார்?
A. எர்வர்ட் C. கெண்டல் & மெல்வின் கால்வின்.
B. சார்லஸ் ஹாரிங்டன் & ஜார்ஜ் பார்ஜர்.
C. ஃபிரெட்ரிக் பான்டிங் & சார்லஸ் பெஸ்ட்.
D. லாங்க்டன் டவுன் & கோலிக்கர்.
Answer: B. சார்லஸ் ஹாரிங்டன் & ஜார்ஜ் பார்ஜர்.
தாவரங்களில் ஆக்சின் இருப்பதையும், அதன் விளைவுகளையும் விளக்கியவர் யார்?
A. குருசோவா.
B. ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட்.
C. கால் & ஹாஜன் ஸ்மித.
D. சாக்ஸ்.
Answer: B. ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட்.
நெல் பயிரில் பக்கானே நோய் அல்லது கோமாளித்தன நோயை கண்டறிந்தவர் யார்?
A. ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட்.
B. குருசோவா.
C. டாக்டர். கோ. நம்மாழிவார்.
D. Dr. அயான வில்மட்.
Answer: B. குருசோவா.
தமிழ் விவசாய விஞ்ஞானி, ஆர்வலர், இயற்கை வேளாண் வல்லுநர் என்று குறிப்பிடப்படுபவர் யார்?
A. டாக்டர். மா. சா. சுவாமிநாதன்.
B. டாக்டர். கோ. நம்மாழிவார்.
C. ஹோமி ஜஹாங்கிர்.
D. C.N.R. ராவ்.
Answer: B. டாக்டர். கோ. நம்மாழிவார்.
குளோனிங் முறையில் பெண் செம்மறி ஆட்டுக்குட்டியை (டாலி) உருவாக்கியவர் யார்?
A. டாக்டர். சுனிதி சால்மோன்.
B. Dr. அயான வில்மட்.
C. லூயிஸ் பாஸ்டர்.
D. எர்னஸ்ட் ஹெக்கல்.
Answer: B. Dr. அயான வில்மட்.
பயன்பாடு & பயன்படுத்தாமைக் கோட்பாடு' எந்த அறிஞரின் பரிணாமக் கோட்பாடு ஆகும்?
A. சார்லஸ் டார்வின்.
B. ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்.
C. லூயிஸ் பாஸ்டர்.
D. எர்னஸ்ட் ஹெக்கல்.
Answer: B. ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்.
இயற்கைத் தேர்வுக் கோட்பாடு (சிற்றனங்களின் தோற்றம்) எந்த அறிஞரால் உருவாக்கப்பட்டது?
A. ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்.
B. சார்லஸ் டார்வின்.
C. எர்னஸ்ட் ஹெக்கல்.
D. லூயிஸ் பாஸ்டர்.
Answer: B. சார்லஸ் டார்வின்.
உயிர்ப் பிறப்புக் கோட்பாடு ('முன்பிருந்த உயிரியிலிருந்துதான் உயிர் தோன்றியது') எந்த அறிஞருடன் தொடர்புடையது?
A. எர்னஸ்ட் ஹெக்கல்.
B. லூயிஸ் பாஸ்டர்.
C. சார்லஸ் டார்வின்.
D. ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்.
Answer: B. லூயிஸ் பாஸ்டர்.
உயிர்வழித் தோற்ற விதி / வழிமுறைத் தொகுப்புக் கொள்கை (Recapitulation Theory) எந்த அறிஞருடன் தொடர்புடையது?
A. லூயிஸ் பாஸ்டர்.
B. எர்னஸ்ட் ஹெக்கல்.
C. கிரிகர் ஜோகன் மெண்டல்.
D. T.H. மோர்கன்.
Answer: B. எர்னஸ்ட் ஹெக்கல்.
தொல் தாவரவியலின் தந்தை யார்?
A. லியோனார்டோ டாவின்சி.
B. கஸ்டர் மரியா வான் ஸ்டெர்ன்பெர்க்.
C. பீர்பால் சகனி.
D. நெகமய்யா க்ரு.
Answer: B. கஸ்டர் மரியா வான் ஸ்டெர்ன்பெர்க்.
தாவர உள்ளமைப்பின் (Plant Anatomy) தந்தை யார்?
A. வில்லியம் ஹார்வி.
B. நெகமய்யா க்ரு.
C. சாக்ஸ்.
D. பீர்பால் சகனி.
Answer: B. நெகமய்யா க்ரு.
நவீன உடற்செயலியலின் (Modern Physiology) தந்தை யார்?
A. வில்லியம் ஹார்வி.
B. தாமஸ் அடிசன்.
C. கிரிகர் ஜோகன் மெண்டல்.
D. லேண்ட்ஸ்டீனர்.
Answer: A. வில்லியம் ஹார்வி.
0 Comments