Ad Code

Responsive Advertisement

POLITY MCQ FOR TNPSC | TRB | 1401-1450 | இந்திய ஆட்சியியல் | அரசியல் அறிவியல்

POLITY MCQ FOR TNPSC | TRB | 1401-1450

நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை மூலம் திருத்தி அமைக்கப்படும் விதிமுறைகளில் உள்ளடக்கம் இல்லாதது எது? Which of the following is not included in the rules to be amended by simple majority in Parliament?

A. குடியரசுத்தலைவர், மாநில ஆளுநர், சபாநாயகர், நீதிபதிகளின் ஊதியம். A. Remuneration of President, State Governor, Speaker, Judges.

B. மாநிலங்களில் மேலவையை உருவாக்குவது அல்லது நீக்குவது. B. Creation or Abolition of Upper Houses in the States.

C. மத்திய மற்றும் மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தின் விரிவாக்கம். C. Expansion of Executive Power of the Center and States.

D.குடியுரிமை அளித்தல் மற்றும் ரத்து செய்தல். D.Granting and Revocation of Citizenship.

ANSWER : C. மத்திய மற்றும் மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தின் விரிவாக்கம். ANSWER : C. Expansion of executive power of the Center and the States.


அரசமைப்பின் பெரும்பான்மையான சட்ட விதிகள் எதன் மூலம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்? Majority of the constitutional provisions should be amended by what?

A. நாடாளுமன்றத்தின் தனிப்பெரும்பான்மை. A. Absolute Majority of Parliament.

B. நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை. B. Special Majority of Parliament.

C. மாநிலங்களின் ஒப்புதலுடன் கூடிய சிறப்பு பெரும்பான்மை. C. Special Majority with Consent of States.

D.சாதாரண பெரும்பான்மை. D.Simple majority.

ANSWER : B. நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை. ANSWER : B. Special Majority of Parliament.


குடியரசுத் தலைவர் விரும்பும் காலம் வரை பதவியிலிருப்பவர் யார்? Who holds office for as long as the President wishes?

A. பிரதமர். A. Prime Minister.

B. முதலமைச்சர். B. Chief Minister.

C. ஆளுநர். C. Governor.

D.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. D. Chief Justice of the Supreme Court.

ANSWER : C. ஆளுநர். ANSWER : C. Governor.


ஆளுநர் எத்தனை முறைக்கு மேல் பதவியிலமர்த்தப்படலாம்? How many times can a governor be appointed?

A. ஒரு முறை மட்டுமே. A. Only once.

B. ஒரு முறைக்கு மேல். B. More than once.

C. இரண்டு முறை மட்டுமே. C. Only twice.

D.மூன்று முறை மட்டுமே. D.Three times only.

ANSWER : B. ஒரு முறைக்கு மேல். ANSWER : B. More than once.


ஆளுநரின் மறுப்புரிமை அதிகாரங்களில் பின்வருவனவற்றுள் சரியானது எது? Which of the following is correct among the impeachment powers of the Governor?

A. முன்வரைவுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைக்கலாம். A. Approval of draft may be withheld.

B. நிதி முன்வரைவைத் தவிர்த்து மறு பரிசீலனைக்காக திருப்பி அனுப்பலாம். B. Excluding the financial advance and remanding for reconsideration.

C. ஒரு முன்வரைவை குடியரசுத்தலைவரின் கருத்துக்காக நிறுத்திவைக்கலாம். C. A draft may be withheld for the opinion of the President.

D.மேற்கண்ட அனைத்தும். D. All of the above.

ANSWER : D.மேற்கண்ட அனைத்தும். ANSWER : D.All of the above.


முதலமைச்சர் யாருக்கு இடையேயான ஒரே ஒரு இணைப்பாகச் செயல்படுகிறார்? Chief Minister acts as the only link between whom?

A. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர். A. Members of the Legislative Assembly and the Speaker.

B. அமைச்சர்கள் மற்றும் ஆளுநருக்கு. B. To the Ministers and the Governor.

C. தலைமைச் செயலாளர் மற்றும் ஆளுநர். C. Chief Secretary and Governor.

D.குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநர். D. President and Governor.

ANSWER : B. அமைச்சர்கள் மற்றும் ஆளுநருக்கு. ANSWER : B. To the Ministers and the Governor.


அமைச்சரவைக் குழுவில் உள்ள அனைத்து அமைச்சர்களும் யாருடைய அறிவுரையின்படி ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்? All the ministers in the cabinet are appointed by the governor on whose advice?

A. குடியரசுத்தலைவரின். A. Of the President.

B. முதலமைச்சரின். B. of the Chief Minister.

C. சபாநாயகரின். C. Speaker's.

D.தலைமை நீதிபதியின். D. Of the Chief Justice.

ANSWER : B. முதலமைச்சரின். ANSWER : B. Chief Minister.


சட்டமன்றம் நடைபெறும்பொழுது சபாநாயகர் பொதுவாக மேற்கொள்வது எது? What does the Speaker usually do when the Assembly is in session?

A. கட்சி ஆதரவு. A. Party support.

B. நடுநிலை மற்றும் பாரபட்சமின்மை. B. Neutrality and Impartiality.

C. ஆளுநரின் ஆலோசனைகள். C. Governor's Counsels.

D.முதலமைச்சரின் உத்தரவுகள். D. Prime Minister's orders.

ANSWER : B. நடுநிலை மற்றும் பாரபட்சமின்மை. ANSWER : B. Neutrality and Impartiality.


சட்டமன்றக் கூட்டத்தொடரில் வராத உறுப்பினர்கள் குழு என்பது எந்த வகைக் குழுவின் கீழ் வருகிறது? Absentee Committee comes under which type of committee?

A. நிதிக் குழுக்கள். A. Financial Committees.

B. விசாரணைக் குழுக்கள். B. Commissions of Inquiry.

C. அவையின் தினசரி அலுவல்களுக்கான குழுக்கள். C. Committees for the daily business of the House.

D.சேவை குழு. D.Service group.

ANSWER : C. அவையின் தினசரி அலுவல்களுக்கான குழுக்கள். ANSWER : C. Committees for day-to-day affairs of the House.


பொதுக் கணக்குக் குழு யாருடைய அறிக்கையையும் ஆய்வு செய்வதே குழுவின் முக்கியப் பணி? Public Accounts Committee whose main function is to examine the report of?

A. குடியரசுத்தலைவர். A. The President.

B. இந்திய அரசுக் கணக்குத் தணிக்கைத் தலைவரின் (குடிசார்). B. Of the Auditor General of India (Gudisar).

C. பிரதமரின். C. Prime Minister's.

D.அமைச்சரவையின். D. Cabinet.

ANSWER : B. இந்திய அரசுக் கணக்குத் தணிக்கைத் தலைவரின் (குடிசார்). ANSWER : B. By the Chief Auditor of India (Kudisar).


மக்களாட்சியில் மிக முக்கியமான ஒரு நிறுவனமாகத் திகழ்வது எது? Which is the most important institution in a democracy?

A. நீதித்துறை. A. Judiciary.

B. சட்டமன்றம். B. Legislature.

C. தேர்தல் ஆணையம். C. Election Commission.

D.நிர்வாகம். D. Administration.

ANSWER : B. சட்டமன்றம். ANSWER : B. Legislature.


மக்களவையின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன? What is the minimum number of members of Lok Sabha?

A. மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு. A. One-tenth of the total number of members.

B. 545. B. 545.

C. 272. C. 272.

D.50 சதவீதம். D.50 percent.

ANSWER : A. மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு. ANSWER : A. One tenth of the total number of members.


அமைச்சர்கள், தனித்தனியாகவும் கூட்டாகவும் யாருக்குப் பொறுப்புடையவர்கள்? To whom are ministers individually and collectively responsible?

A. குடியரசுத்தலைவர். A. The President.

B. பிரதமருக்கு. B. To the Prime Minister.

C. மக்களவையால். C. By Lok Sabha.

D.மாநிலங்களவையால். D. By the State Parliament.

ANSWER : C. மக்களவையால். ANSWER : C. By Lok Sabha.


இந்தியக் குடியரசுத்தலைவர் எத்தனை உறுப்பினர்களை மாநிலங்களவைக்கு நியமிக்கிறார்? How many members does the President of India appoint to the Rajya Sabha?

A. 10. A. 10.

B. 12. B. 12.

C. 2. C. 2.

D.5. D.5.

ANSWER : B. 12. ANSWER : B. 12.


மாநிலங்களவைக்கு போட்டியிடும் ஒரு நபர் குறைந்தபட்சம் எத்தனை வயதுக்குட்பட்டவராக இருக்கக்கூடாது? What is the minimum age limit for a person contesting for Rajya Sabha?

A. 25 வயது. A. 25 years old.

B. 30 வயது. B. 30 years old.

C. 35 வயது. C. 35 years old.

D.40 வயது. D. 40 years old.

ANSWER : B. 30 வயது. ANSWER : B. 30 years.


அவசர நிலை பிரகடனத்தை வெளியிட யாருக்கு அதிகாரம் உள்ளது? Who is empowered to issue emergency declaration?

A. மாநிலங்களவை. A. Rajya Sabha.

B. மக்களவை. B. Lok Sabha.

C. பிரதமர். C. Prime Minister.

D.குடியரசுத்தலைவர். D.Republican President.

ANSWER : B. மக்களவை. ANSWER : B. Lok Sabha.


உறுப்பு 368, அரசமைப்புச் திருத்தச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதைப் பற்றி குறிப்பிடுகிறது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள யாருக்கு உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது? Article 368 deals with the amendment of the Constitution. Who has the ultimate authority to carry out these actions?

A. நீதித்துறைக்கு. A. To the Judiciary.

B. நாடாளுமன்றத்திற்கு. B. To Parliament.

C. குடியரசுத்தலைவருக்கு. C. To the President.

D.தேர்தல் ஆணையத்திற்கு. D. To the Election Commission.

ANSWER : B. நாடாளுமன்றத்திற்கு. ANSWER : B. To Parliament.


மாநிலங்களில் சட்ட மேலவையை உருவாக்குவது அல்லது நீக்குவது, நாடாளுமன்றத்தில் எந்த பெரும்பான்மையின் மூலம் திருத்தி அமைக்கப்படலாம்? Creation or abolition of Legislative Councils in states can be amended by what majority in Parliament?

A. சிறப்பு பெரும்பான்மை. A. Special Majority.

B. மாநிலங்களின் ஒப்புதலுடன் கூடிய சிறப்பு பெரும்பான்மை. B. Special Majority with Consent of States.

C. தனிப்பெரும்பான்மை. C. Single Majority.

D.மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை. D.Two-thirds majority.

ANSWER : C. தனிப்பெரும்பான்மை. ANSWER : C. Single Majority.


மத்திய மற்றும் மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தின் விரிவாக்கம் திருத்தம் செய்யப்பட, எந்த வழிமுறை பின்பற்றப்பட வேண்டும்? Extension of executive power of the Central and States to be amended, what procedure should be followed?

A. தனிப்பெரும்பான்மை. A. Single Majority.

B. சிறப்பு பெரும்பான்மை. B. Special Majority.

C. மாநிலங்களின் ஒப்புதலுடன் கூடிய சிறப்பு பெரும்பான்மை. C. Special Majority with Consent of States.

D.சாதாரண பெரும்பான்மை. D.Simple majority.

ANSWER : C. மாநிலங்களின் ஒப்புதலுடன் கூடிய சிறப்பு பெரும்பான்மை. ANSWER : C. Special majority with consent of states.


உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் திருத்தம் செய்யப்பட, எந்த வழிமுறை பின்பற்றப்பட வேண்டும்? What procedure should be followed to amend Supreme Court and High Courts?

A. தனிப்பெரும்பான்மை. A. Single Majority.

B. சிறப்பு பெரும்பான்மை. B. Special Majority.

C. மாநிலங்களின் ஒப்புதலுடன் கூடிய சிறப்பு பெரும்பான்மை. C. Special Majority with Consent of States.

D.சாதாரண பெரும்பான்மை. D.Simple majority.

ANSWER : C. மாநிலங்களின் ஒப்புதலுடன் கூடிய சிறப்பு பெரும்பான்மை. ANSWER : C. Special majority with consent of states.


மத்திய மற்றும் மாநிலங்களிக்கிடையில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தல் திருத்தம் செய்யப்பட, எந்த வழிமுறை பின்பற்றப்பட வேண்டும்? To amend the distribution of legislative power between the Center and the States, what procedure should be followed?

A. தனிப்பெரும்பான்மை. A. Single Majority.

B. சிறப்பு பெரும்பான்மை. B. Special Majority.

C. மாநிலங்களின் ஒப்புதலுடன் கூடிய சிறப்பு பெரும்பான்மை. C. Special Majority with Consent of States.

D.சாதாரண பெரும்பான்மை. D.Simple majority.

ANSWER : C. மாநிலங்களின் ஒப்புதலுடன் கூடிய சிறப்பு பெரும்பான்மை. ANSWER : C. Special majority with consent of states.


ஆளுநர், மாநிலத்தின் சட்டமன்றத்தைக் கலைத்தல் அதிகாரம் கொண்டவர். இது அவரது எந்த அதிகாரத்தின் கீழ் வருகிறது? The Governor has the power to dissolve the legislature of the state. Under what authority does it fall?

A. ஆட்சித்துறை அதிகாரம். A. Administrative authority.

B. சட்டமன்ற அதிகாரம். B. Legislative Power.

C. நீதித்துறை அதிகாரம். C. Judicial Power.

D.அவசரகால அதிகாரம். D.Emergency Authority.

ANSWER : B. சட்டமன்ற அதிகாரம். ANSWER : B. Legislative power.


மாநிலத்தின் ஆளுநர் எத்தனை ஆண்டுகள் பதவியிலமர்த்தப்படுவார்? For how many years will the governor of the state be in office?

A. ஐந்து ஆண்டுகள். A. Five years.

B. ஆறு ஆண்டுகள். B. Six years.

C. மூன்று ஆண்டுகள். C. Three years.

D.குடியரசுத்தலைவர் விரும்பும் காலம் வரை. D. For as long as the President wishes.

ANSWER : A. ஐந்து ஆண்டுகள். ANSWER : A. Five years.


ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தில் யார் நியமனம் அடங்கும்? Governor's executive powers include appointing whom?

A. அமைச்சரவை நியமனம். A. Cabinet Appointment.

B. மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர். B. Chief Public Prosecutor of the State Government.

C. மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனம். C. Appointment of Members of the State Public Service Commission.

D.மேற்கண்ட அனைத்தும். D. All of the above.

ANSWER : D.மேற்கண்ட அனைத்தும். ANSWER : D.All of the above.


முதலமைச்சரின் பணிகள் என்ன? What are the duties of the Chief Minister?

A. அமைச்சர்கள் குழுவின் தலைவர். A. Chairman of the Council of Ministers.

B. அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை செய்தல். B. Recommending to Governor for dismissal of Ministers.

C. அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை தாங்குதல். C. Presiding over Cabinet meetings.

D.மேற்கண்ட அனைத்தும். D. All of the above.

ANSWER : D.மேற்கண்ட அனைத்தும். ANSWER : D.All of the above.


அமைச்சர்கள் குழு நியமிக்கப்படுவதைப்பற்றி அரசமைப்பின் எந்த உறுப்பு குறிப்பிடுகிறது? Which Article of the Constitution provides for the appointment of a Council of Ministers?

A. உறுப்பு 163 (1). A. Article 163 (1).

B. உறுப்பு 164 (1). B. Article 164 (1).

C. உறுப்பு 356. C. Element 356.

D.உறுப்பு 152. D.Element 152.

ANSWER : A. உறுப்பு 163 (1). ANSWER : A. Article 163 (1).


அரசமைப்பின்படி யாருடைய விருப்பம் உள்ளவரை அமைச்சர்கள் பதவியில் தொடரலாம்? According to the constitution, ministers can continue in office as long as they wish?

A. முதலமைச்சரின். A. Chief Minister's.

B. ஆளுநரின். B. Governor's.

C. சபாநாயகரின். C. Speaker's.

D.குடியரசுத் தலைவரின். D. Of the President of the Republic.

ANSWER : B. ஆளுநரின். ANSWER : B. Governor's.


நிலைக் குழுக்களில் பொதுக் கணக்குக் குழு என்பது எந்த வகைக் குழுவின் கீழ் வருகிறது? Among the level committees Public Accounts Committee falls under which category of committee?

A. விசாரணைக் குழுக்கள். A. Commissions of Inquiry.

B. நிதிக் குழுக்கள். B. Financial Committees.

C. கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுக்கள். C. Monitoring and Control Panels.

D.சேவை குழு. D.Service group.

ANSWER : B. நிதிக் குழுக்கள். ANSWER : B. Finance Committees.


நிலைக் குழுக்களில் மதிப்பீட்டுக் குழு என்பது எந்த வகைக் குழுவின் கீழ் வருகிறது? Among the status groups, the assessment group comes under which type of group?

A. விசாரணைக் குழுக்கள். A. Commissions of Inquiry.

B. நிதிக் குழுக்கள். B. Financial Committees.

C. கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுக்கள். C. Monitoring and Control Panels.

D.சேவை குழு. D.Service group.

ANSWER : B. நிதிக் குழுக்கள். ANSWER : B. Finance Committees.


நிலைக் குழுக்களில் மனுக்கள் குழு என்பது எந்த வகைக் குழுவின் கீழ் வருகிறது? Among the status committees, petitions committee comes under which category of committee?

A. நிதிக் குழுக்கள். A. Financial Committees.

B. துறைசார் நிலைக் குழுக்கள். B. Departmental Level Committees.

C. விசாரணைக் குழுக்கள். C. Commissions of Inquiry.

D.சேவை குழு. D.Service group.

ANSWER : C. விசாரணைக் குழுக்கள். ANSWER : C. Committees of Inquiry.


நிலைக் குழுக்களில் சிறப்புரிமைக் குழு என்பது எந்த வகைக் குழுவின் கீழ் வருகிறது? Among status groups privilege group comes under which type of group?

A. நிதிக் குழுக்கள். A. Financial Committees.

B. துறைசார் நிலைக் குழுக்கள். B. Departmental Level Committees.

C. விசாரணைக் குழுக்கள். C. Commissions of Inquiry.

D.சேவை குழு. D.Service group.

ANSWER : C. விசாரணைக் குழுக்கள். ANSWER : C. Committees of Inquiry.


ஒரு சட்டம், அது சட்டமாவதற்கு முந்தைய நிலையில் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது? What is a law called before it becomes law?

A. முன்வரைவாக. A. In advance.

B. கண்டன தீர்மானம். B. Resolution of Condemnation.

C. கேள்வி நேரம். C. Question Time.

D.கூட்டுக் கூட்டத்தொடர். D. Joint Conference.

ANSWER : A. முன்வரைவாக. ANSWER : A. In advance.


ஆளுநரின் நீதித்துறை அதிகாரம் என்பது, மாநிலத்தின் செயலதிகாரத்துக்கு உட்பட்ட எந்த ஒரு குற்றத்துக்காகவும் தண்டிக்கப்பட்ட ஒரு நபருக்கு மன்னிப்பளிப்பது, தண்டனையை நிறுத்தி வைப்பது போன்றவையாகும். இதற்கு விதிவிலக்கு என்ன? The judicial power of the Governor is to pardon, suspend the sentence of a person convicted of any offense within the jurisdiction of the State. What is the exception to this?

A. உயர் நீதிமன்ற நீதிபதிகளைப் பணியமர்த்தும் அதிகாரம் கிடையாது. A. No power to appoint High Court Judges.

B. மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது. B. The death penalty cannot be abolished.

C. ஆயுள் தண்டனையை குறைக்க முடியாது. C. A life sentence cannot be commuted.

D.மத்திய சட்டத்தின் கீழ் உள்ள தண்டனைகளுக்கு அதிகாரம் கிடையாது. D. Penalties under Central Act have no jurisdiction.

ANSWER : A. உயர் நீதிமன்ற நீதிபதிகளைப் பணியமர்த்தும் அதிகாரம் கிடையாது. ANSWER : A. No power to appoint High Court Judges.


ஆளுநர் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடையே எவ்வாறு செயல்படுகிறார்? How does the Governor work between the Central Government and the State Governments?

A. தலைவராக. A. As the leader.

B. பாலமாக. B. As a bridge.

C. நீதிபதியாக. C. As Judge.

D.நிர்வாக அதிகாரியாக. D.As Executive Officer.

ANSWER : B. பாலமாக. ANSWER : B. As a bridge.


அனைத்து முக்கிய நியமனங்களும் ஆளுநரே செய்வதாக எழுத்தில் இருந்தாலும், நடைமுறையிலும் அத்தகைய நியமனங்கள் அனைத்துமே யாருடைய ஆலோசனையின்படியே செய்யப்படுகின்றன? Although in writing all important appointments are made by the Governor, in practice all such appointments are made on whose advice?

A. தலைமைச் செயலாளர். A. Chief Secretary.

B. முதலமைச்சரின். B. of the Chief Minister.

C. சட்டமன்ற சபாநாயகர். C. Speaker of the Assembly.

D.தலைமை நீதிபதி. D. Chief Justice.

ANSWER : B. முதலமைச்சரின். ANSWER : B. Chief Minister.


நாடாளுமன்றத்தின் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் என அரசமைப்பின் எந்த உறுப்பு கூறுகிறது? Which Article of the Constitution states that Hindi and English shall be the official languages ​​of Parliament?

A. பிரிவு 110. A. Section 110.

B. உறுப்பு 120. B. Element 120.

C. உறுப்பு 249. C. Element 249.

D.உறுப்பு 312. D.Element 312.

ANSWER : B. உறுப்பு 120. ANSWER : B. Element 120.


சபாநாயகர், ஒரு உறுப்பினரை கட்சித்தாவலின் அடிப்படையில் தகுதியிழப்பு செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அரசமைப்பு 52-வது திருத்தச்சட்டத்தின் படி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சபாநாயகரின் எந்த அதிகாரத்தின் கீழ் வருகிறது? The Speaker is empowered under the 52nd Amendment to the Constitution to disqualify a member on the basis of party documents and take disciplinary action. It comes under which authority of Speaker?

A. அவை ஒழுங்கு அதிகாரம். A. They are disciplinary authority.

B. நீதித்துறை அதிகாரம். B. Judicial Power.

C. நிர்வாக அதிகாரம். C. Administrative Authority.

D.நிதி அதிகாரம். D.Financial authority.

ANSWER : A. அவை ஒழுங்கு அதிகாரம். ANSWER : A. They are disciplinary authority.


சட்டமுன்வரைவு சுற்றுக்கு விடப்பட்டால், அவையின் சம்பந்தப்பட்ட செயலர் உள்ளாட்சி அமைப்புக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் வகையில் யாருக்குக் கேட்டுக்கொள்ளுவார்? If the Bill is circulated, to whom will the concerned Secretary of the House ask for the views of local bodies and recognized associations?

A. முதலமைச்சர். A. Chief Minister.

B. குடியரசுத் தலைவர். B. President of the Republic.

C. மாநில அரசுகளைக். C. State Governments.

D.தலைமைச் செயலாளர். D.Chief Secretary.

ANSWER : C. மாநில அரசுகளைக். ANSWER : C. State Governments.


மூன்றாவது வாசிப்புக்குப் பிறகு, முன்வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அடுத்த அவைக்கு அது மாற்றப்பட்டு அங்கு மேற்கண்ட அனைத்து நிலைகளையும் கடந்து செல்லும். அனைத்து நிலைகளையும் கடந்த நிலையில் யாருடைய ஒப்புதலுக்காக அது அனுப்பி வைக்கப்படும்? After the third reading, after the draft is accepted, it is moved to the next house where it goes through all the above stages. After passing all the stages it will be sent for whose approval?

A. பிரதமர். A. Prime Minister.

B. குடியரசுத்தலைவரின். B. of the President.

C. சபாநாயகரின். C. Speaker's.

D.அவைத் தலைவரின். D. of the Chairman of the House.

ANSWER : B. குடியரசுத்தலைவரின். ANSWER : B. President.


நாடாளுமன்றம் நிறைவேற்றிய தனிநபர் சட்டங்களில், நாடாளுமன்ற செயல்முறைகள் (வெளியிட்டு தடுப்பு) சட்ட முன்வரைவு 1956 ஐ கொண்டு வந்தவர் யார்? Among the personal laws passed by Parliament, who brought the Parliamentary Proceedings (Publication and Prevention) Bill 1956?

A. சையத் முச்சமத் அகமத் காஷ்மீர். A. Syed Muchamad Ahmed Kashmir.

B. பெரோஸ் காந்தி. B. Peroz Gandhi.

C. எஸ்.சி.சமந்தா. C. SC Samantha.

D.ரகுநாத் சிங். D. Raghunath Singh.

ANSWER : B. பெரோஸ் காந்தி. ANSWER : B. Peroz Gandhi.


ஒரு முன்வரைவு, பண முன்வரைவு என்று தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கே உள்ளது? Who has the authority to decide that a draft is a cash draft?

A. மக்களவை சபாநாயகருக்கே. A. To the Speaker of the Lok Sabha.

B. குடியரசுத் தலைவருக்கே. B. To the President himself.

C. மாநிலங்களவைத் தலைவருக்கே. C. To the Speaker of the Rajya Sabha.

D.பிரதமருக்கே. D. To the Prime Minister.

ANSWER : A. மக்களவை சபாநாயகருக்கே. ANSWER : A. To the Speaker of the Lok Sabha.


மாநிலங்களவை, ஒரு நிதி முன்வரைவை தன் பரிந்துரையுடனோ அல்லது பரிந்துரை ஏதுமின்றியோ மக்களவைக்குத் திருப்பி அனுப்ப எத்தனை நாட்கள் வரை அவகாசம் உள்ளது? How many days does the Rajya Sabha have to return a Finance Bill to the Lok Sabha with or without its recommendation?

A. 30 நாட்கள். A. 30 days.

B. 14 நாட்கள். B. 14 days.

C. 6 மாதங்கள். C. 6 months.

D.90 நாட்கள். D.90 days.

ANSWER : B. 14 நாட்கள். ANSWER : B. 14 days.


நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மேல் ஆதரவும், வாக்கு செலுத்தியவர்களின் எண்ணிக்கை, மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத பெரும்பான்மை ஆதரவைப்பெற்று நிறைவேற்றப்பட்டால், அது எந்த திருத்தச்சட்ட நடைமுறையில் வருகிறது? Which amendment comes into effect if it is passed with the support of more than 50 percent of the total number of members and not less than two-thirds majority of the number of votes cast in all sittings of the Parliament?

A. நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை. A. Single Majority in Parliament.

B. நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை. B. Special Majority in Parliament.

C. நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல். C. Special Majority in Parliament and Consent of States.

D.சாதாரண பெரும்பான்மை. D.Simple majority.

ANSWER : B. நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை. ANSWER : B. Special Majority in Parliament.


மாநில சட்டமன்றங்களில், சட்டசபை மட்டுமே அமையப்பெற்றிருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்? In state legislatures, if only the assembly is constituted, how is it called?

A. சட்டமேலவை. A. Constitution.

B. சட்டப்பேரவை. B. Legislature.

C. சட்ட ஆணையம். C. Legal Commission.

D.நாடாளுமன்றம். D.Parliament.

ANSWER : B. சட்டப்பேரவை. ANSWER : B. Legislature.


ஆளுநரின் நீதித்துறை அதிகாரம் என்பது, மாநிலத்தின் செயலதிகாரத்துக்கு உட்பட்ட எந்த ஒரு குற்றத்துக்காகவும் எந்த ஒரு சட்டத்தின் தொடர்பாகவும் தண்டிக்கப்பட்ட ஒரு நபருக்கு மன்னிப்பளிப்பது, தண்டனையை நிறுத்தி வைப்பது, தாமதப்படுத்துவது, தண்டனையைக் குறைப்பது போன்றவையாகும். இந்த அதிகாரம் யாருக்கு இணையாக உள்ளது? The judicial power of the Governor is to pardon, suspend, commute or commute the sentence of a person convicted of any offense under the jurisdiction of the State under any law. Who is this authority equal to?

A. பிரதமர். A. Prime Minister.

B. குடியரசுத் தலைவர். B. President of the Republic.

C. முதலமைச்சர். C. Chief Minister.

D.தலைமை நீதிபதி. D. Chief Justice.

ANSWER : B. குடியரசுத் தலைவர். ANSWER : B. President.


அமைச்சர்கள் குழுவின் தலைவராக இருப்பவர் யார்? Who is the Chairman of the Council of Ministers?

A. ஆளுநர். A. Governor.

B. முதலமைச்சர். B. Chief Minister.

C. சட்டமன்ற சபாநாயகர். C. Speaker of the Assembly.

D.தலைமைச் செயலாளர். D.Chief Secretary.

ANSWER : B. முதலமைச்சர். ANSWER : B. Chief Minister.


சபாநாயகரின் முடிவே இறுதியானது என்று அரசமைப்பின் எந்த விதிமுறையின் அடிப்படையில் அவருக்கு சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளார்? According to which provision of the Constitution, the Speaker's decision is final and he is given a special status?

A. நிதி முன்வரைவு என்று சான்றளிக்கும் அதிகாரம். A. Authority to certify that financial predraft.

B. முடிவெடுக்கும் வாக்கு அதிகாரம். B. Decision-Making Voting Power.

C. அவை ஒழுங்கு அதிகாரம். C. They are disciplinary authority.

D.அவை நடவடிக்கைகளின் உண்மையான அறிக்கையை பிரசுரிக்கும் உரிமை. D.The right to publish a true report of their proceedings.

ANSWER : A. நிதி முன்வரைவு என்று சான்றளிக்கும் அதிகாரம். ANSWER : A. Authority to certify that financial draft.


நிதிச் சட்ட முன்வரைவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் எதனை செய்ய முடியாது? The President can approve or reject the draft Finance Bill. But what can't be done?

A. மக்களவைக்கு திருப்பி அனுப்ப முடியாது. A. Cannot be returned to Lok Sabha.

B. மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்ப முடியாது. B. Cannot be returned for reconsideration.

C. மாநிலங்களவைக்கு அனுப்ப முடியாது. C. Cannot be sent to Rajya Sabha.

D.பிரதமரின் ஆலோசனையின்றி நிராகரிக்க முடியாது. D. Cannot be rejected without consulting the Prime Minister.

ANSWER : B. மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்ப முடியாது. ANSWER : B. Cannot be returned for reconsideration.


ஆளுநர், தன் விருப்புரிமைக்கு ஏற்ப சிறப்பு அரசமைப்புக் கடமைகளை நிறைவேற்றும் அதிகாரம் கொண்டவர். அவ்வப்போது யாருடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் அவரது சிறப்பு கடமைகளை அதிகார பூர்வமாக நிறைவேற்றலாம்? The Governor is empowered to perform special constitutional duties at his discretion. Under whose direction from time to time his special duties may be officially discharged?

A. முதலமைச்சரின். A. Chief Minister's.

B. குடியரசுத்தலைவர். B. President of the Republic.

C. தலைமை நீதிபதியின். C. of the Chief Justice.

D.அமைச்சரவையின். D. Cabinet.

ANSWER : B. குடியரசுத்தலைவர். ANSWER : B. President.


நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றால், என்ன நேரிடும்? If the motion of no confidence wins, what happens?

A. ஆளும் கட்சி புதிய பிரதமரைத் தேர்வு செய்யும். A. The ruling party will choose the new Prime Minister.

B. மொத்த அரசாங்கமும் வெளியேற நேரிடும், புதிய தேர்தலை சந்திக்க நேரிடும். B. The entire government will be out and new elections will be held.

C. சபாநாயகர் ராஜினாமா செய்வார். C. The Speaker will resign.

D.மக்களவை கலைக்கப்படும். D. People will be dissolved.

ANSWER : B. மொத்த அரசாங்கமும் வெளியேற நேரிடும், புதிய தேர்தலை சந்திக்க நேரிடும். ANSWER : B. The entire government will be out and new elections will be held.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement