[1]
இந்திய ராணுவ அகாடமியில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் அதிகாரி?
a) அர்ச்சனா பட்நாயக்
b) சாய் ஜாதவ்
c) அன்னா ராஜம்
d) திலகவதி
விடை: b
[2]
I. 'பரம்வீர் காட்சியகம்' ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ளது.
II. பொருநை அருங்காட்சியகம் திருநெல்வேலியில் உள்ளது.
a) I மட்டும் சரி
b) II மட்டும் சரி
c) I மற்றும் II சரி
d) I மற்றும் II தவறு
விடை: c
[3]
இந்தியாவின் நீதிபதிகளின் நியமனம், தகுதிகள் மற்றும் பதவி நீக்கம் தொடர்பான அரசியலமைப்பு சட்டப்பிரிவு?
a) 224
b) 124
c) 226
d) 61
விடை: b
[4]
I. முதன்முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ம் ஆண்டு நடைபெற்றது.
II. வந்தே மாதரம் பாடல் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் 1875-ம் ஆண்டு வங்காள மொழியில் இயற்றப்பட்டது.
a) I மட்டும் சரி
b) II மட்டும் சரி
c) I மற்றும் II சரி
d) I மற்றும் II தவறு
விடை: c
[5]
இந்தியாவில் வனவிலங்குகளை பாதுகாக்க முதன் முதலில் 'ரெட் சாலை' எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
a) மத்தியபிரதேசம்-NH 45
b) தமிழ்நாடு-NH 44
c) உத்தரகாண்ட்-NH 7
d) ராஜஸ்தான்-NH 11
விடை: a
[6]
உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த அணி?
a) இந்தியா
b) எகிப்து
c) சீனா
d) பிரேசில்
விடை: b
[7]
இந்தியாவில் முதல்முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க (H.P.V.) தடுப்பூசி திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்க உள்ளது?
a) கேரளா
b) ஆந்திரா
c) தமிழ்நாடு
d) கர்நாடகா
விடை: c
[8]
பொருந்தாத இணையைக் கண்டறிக.
a) ராஜீவ்காந்தி விளையாட்டு மைதானம் - தமிழ்நாடு
b) வான்கடே மைதானம் - மராட்டியம்
c) அருண்ஜெட்லி மைதானம் - புதுடெல்லி
d) சால்ட் லேக் மைதானம் - கொல்கத்தா
விடை: a
[9]
I. இந்திய தேர்தல் முறை இங்கிலாந்து நாட்டின் தேர்தல் முறையை பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
II. இந்திய தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை ஆகும்.
a) I மட்டும் சரி
b) II மட்டும் சரி
c) I மற்றும் II சரி
d) I மற்றும் II தவறு
விடை: c
[10]
ஜோர்டான் நாட்டு பட்டத்து இளவரசர்?
a) அல்-ஹுசைன் பின் அப்துல்லா
b) உசேன்
c) விளாடிமிர் புதின்
d) ஜெலன்ஸ்கி
விடை: a
[11]
நொய்டா சர்வதேச விமான நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
a) ஹரியானா
b) ஜார்கண்ட்
c) உத்தரபிரதேசம்
d) மராட்டியம்
விடை: c
[12]
சரியான இணையைக் கண்டறிக.I. ஆழ்வார்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்.
II. ஆண்டாள் மட்டுமே பெண் ஆழ்வார்.
a) I மட்டும் சரி
b) II மட்டும் சரி
c) I மற்றும் II சரி
d) I மற்றும் II தவறு
விடை: b
[13]
தங்க உற்பத்தியில் உலகிலேயே மிகப்பெரிய நாடு?
a) இந்தியா
b) அமெரிக்கா
c) சீனா
d) தென் ஆப்பிரிக்கா
விடை: c
[14]
I. போக்சோ சட்டம், 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
II. இந்த சட்டம், 18 வயது நிரம்பாத ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பளிக்கிறது.
a) I மட்டும் சரி
b) II மட்டும் சரி
c) I மற்றும் II சரி
d) I மற்றும் II தவறு
விடை: b
[15]
தொழுநோய் எந்த பாக்டீரியா கிருமியால் பரவுகிறது?
a) சால்மோனெல்லா
b) லெப்ரே
c) நிமோனியா
d) காசநோய்
விடை: b
[16]
2025-ம் ஆண்டுக்கான சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணி?
a) தமிழ்நாடு
b) ஜார்கண்ட்
c) மராட்டியம்
d) அரியானா
விடை: b
[17]
இந்தியாவில் பொருளாதார (G.S.T.P.) வளர்ச்சியில் முதல் இடத்தில் உள்ள மாநிலம்?
a) தமிழ்நாடு
b) பீகார்
c) உத்தரகாண்ட்
d) கேரளா
விடை: a
[18]
பொருந்தாத இணையைக் கண்டறிக.
a) வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் - 1973
b) சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் - 1986
c) காற்று மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம் - 1981
d) மோட்டார் வாகனச் சட்டம் - 1988
விடை: a
[19]
நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட நாள்?
a) செப்டம்பர் 2, 2002
b) மார்ச் 1, 2022
c) ஆகஸ்டு 9, 2024
d) செப்டம்பர் 15, 2023
விடை: b
[20]
I. புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் ராஜ்குமார் கோயல் ஆவார்.
II. பா.ஜ.க. தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டவர் நிதின் நபின்.
a) I மட்டும் சரி
b) II மட்டும் சரி
c) I மற்றும் II சரி
d) I மற்றும் II தவறு
விடை: c


0 Comments