பத்தாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 10th Tamil Part 8


இயல் 1: தமிழ்ச்சொல் வளம் & நூல்வெளி
எண்ஆங்கிலச் சொல்தமிழ்ச் சொல்
1Vowelஉயிரெழுத்து
2Consonantமெய்யெழுத்து
3Homographஒப்பெழுத்து
4Monolingualஒருமொழி
5Conversationஉரையாடல்
6Discussionகலந்துரையாடல்
எண்நூல்/ஆசிரியர்குறிப்பு
7முனைவர் சேதுமணி மணியன்"நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்" நூலின் ஆசிரியர்.
8மா.நன்னன்"தவறின்றித் தமிழ் எழுதுவோம்" நூலின் ஆசிரியர்.
9உதயசங்கர்"பச்சை நிழல்" நூலின் ஆசிரியர்.
10தமிழ்திரு.இரா.இளங்குமரனார்திரு.வி.க போல் இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்.
11தமிழ்திரு.இரா.இளங்குமரனார்இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம் ஆகிய நூல்களை எழுதியவர்.
12தமிழ்திரு.இரா.இளங்குமரனார்குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை ஆகிய நூல்களை எழுதியவர்.
13பெருஞ்சித்திரனார்"பாவியக் கொத்து" என்ற நூலை எழுதியவர்.
14திருக்குறள் மெய்ப்பொருளுரைபெருஞ்சித்திரனாரின் இந்த நூல் தமிழுக்குக் கருவூலமாக அமைந்தது.
15கிளையின் பிரிவுசினை என்று அழைக்கப்படுகிறது.
இயல் 2: இயற்கையும் சுற்றுச்சூழலும்
எண்திசைவேறு பெயர்காற்று
1கிழக்குகுணக்கு-
2மேற்குகுடக்கு-
3வடக்குவாடைவாடைக்காற்று
4தெற்கு-தென்றல் காற்று
எண்நூல்/ஆசிரியர்குறிப்பு
5சிலப்பதிகாரம்"வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்.
6பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது என்ற நூலை எழுதியவர்.
7கரிகால் பெருவளத்தான்"நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி" என்ற புறநானூற்றுப் பாடலில் வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்தவர்.
8ஹிப்பாலஸ்பருவக்காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறிக்கு நேரே பயணம் செய்யும் வழியை கண்டுபிடித்தவர்.
9ஐயூர் முடவனார்"வளி மிகின் வலி இல்லை" என்ற புறநானூற்றுப் பாடலை பாடியவர்.
10மதுரை இளநாகனார்கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று கூறியவர்.
11Tyresமெதுஉருளைகள் என்பதன் ஆங்கிலச் சொல்.
12ஹைட்ரோகார்பன்குளிர்பதனப் பெட்டியில் தற்போது பயன்படுத்தப்படும் வாயு.
13திருவெம்பாவை, திருப்பாவைதாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படும் தமிழ் பாடல்கள்.
14பாரதியார்"காற்றே வா... மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு..." என்று பாடியவர்.
15பாரதியார்வசன கவிதை (Prose Poetry) தமிழில் அறிமுகப்படுத்தியவர்.
16நப்பூதனார்முல்லைப்பாட்டை இயற்றியவர்.
17தோன்றிப்பூ, முல்லை, பிடவம்முல்லை நிலத்திற்குரிய பூ வகைகள்.
18103முல்லைப்பாட்டு உடைய அடிகள்.
19தலைமை மாலுமிகப்பித்தான் என்பதன் பொருள்.
20கப்பல் (மரக்கலம்)தொங்கான் என்பதன் பொருள்.
212000புயல்களுக்குப் பெயர் வைக்கும் முறை நடைமுறைக்கு வந்த ஆண்டு.
22இலங்கைகஜா புயலின் பெயரை வழங்கிய நாடு.
23தாய்லாந்துபெய்ட்டி புயலின் பெயரை வழங்கிய நாடு.
24காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ்புயலின் சுழற்சி விளைவை (Coriolis Effect) 1835-ல் கண்டுபிடித்தவர்.
25சிங்கம்புணரி (சிவகங்கை மாவட்டம்)ப.சிங்காரம் பிறந்த ஊர்.
26Stormபுயல் (தமிழ்ச்சொல்).
27Tornadoசூறாவளி (தமிழ்ச்சொல்).
28பாரதியார்"குயில் பாட்டு" என்ற நூலின் ஆசிரியர்.
29சா. முகமது அலி"அதோ அந்த பறவை போல" என்ற நூலின் ஆசிரியர்.
30எஸ். ராமகிருஷ்ணன்"உலகின் மிகச்சிறிய தவளை" என்ற நூலின் ஆசிரியர்.
இயல் 3: பண்பாடு & இலக்கணம்
எண்குறிப்புநூல்/இடம்/ஆசிரியர்
1விருந்தோம்பல் பற்றிய 17-ஆம் நூற்றாண்டு சுவரோவியம் உள்ள இடம்.சிதம்பரம்
2முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்று கூறும் திருக்குறள் அதிகாரம்.இல்லறவியல் (விருந்தோம்பல்)
3"தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும்" என்ற வரி இடம்பெற்ற நூல்.சிலப்பதிகாரம்
4விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கிய நூல்.கலிங்கத்துப்பரணி
5விருந்தினர் வழியனுப்புவது பற்றி கூறும் வரி (பொருநராற்றுப்படை).காலின் ஏழடி பின் சென்று
6விதையை இடித்து விருந்தளித்த செய்தியை கூறும் நூல்.புறநானூறு
7பழைய வாளை அடகு வைத்து விருந்தளித்த செய்தியை கூறும் நூல்.புறநானூறு
8விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து வந்து சமைத்து விருந்தளித்தவர்.இளையான்குடி மாறநாயனார்
9"மருந்தே ஆயினும் விருந்தோடு உண்" என்று கூறியவர்.ஔவையார்
10வாழை இலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடும் அமைப்பு.அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம்
11காசிக்காண்டம் கூறும் விருந்தோம்பல் ஒழுக்கங்கள்.ஒன்பது
12"நறுந்தொகை" (வெற்றிவேற்கை) நூலின் ஆசிரியர்.அதிவீரராம பாண்டியர்
13மலைபடுகடாம் நூலின் வேறு பெயர்.கூத்தராற்றுப்படை
14மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன்.நன்னன்
15கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர்.கி.ராஜநாராயணன்
16வட்டார வழக்குச் சொல்லகராதி (கரிசல் அகராதி) உருவாக்கியவர்.கி.ராஜநாராயணன்
17"திருக்குறள் தெளிவுரை" என்ற நூலின் ஆசிரியர்.வா.உ.சிதம்பரனார்
18"சிறுவர் நாடோடி கதைகள்" என்ற நூலின் ஆசிரியர்.கி.ராஜநாராயணன்
19"ஆறாம் திணை" என்ற நூலின் ஆசிரியர்.மருத்துவர் கு. சிவராமன்
இயல் 4: அறிவியல் & தொழில்நுட்பம்
எண்குறிப்புநூல்/ஆசிரியர்/ஆண்டு
1"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல" என்ற பாடலின் ஆசிரியர்.கீரந்தையார் (பரிபாடல்)
2கருந்துளை (Black Hole) என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர்.ஜான் வீலர்
3ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய "காலத்தின் சுருக்கமான வரலாறு" நூல் வெளிவந்த ஆண்டு.1988
4"பஞ்சபூதங்களின் அறிவியல் கதைகள்" என்ற நூலின் ஆசிரியர்.நீலமணி
5"அன்றாட வாழ்வில் அறிவியல்" என்ற நூலின் ஆசிரியர்.ச. தமிழ்ச்செல்வன்
6"காலம்" என்ற நூலின் ஆசிரியர்.ஸ்டீபன் ஹாக்கிங்
இயல் 5: கல்வி & மொழிபெயர்ப்பு
எண்நூல்/ஆசிரியர்குறிப்பு
1ராகுல் சாங்கிருத்யாயன்வால்காவிலிருந்து கங்கை வரை (1942) நூலை இந்தியில் எழுதியவர்.
2கணமுத்தையாவால்காவிலிருந்து கங்கை வரை நூலை 1949-ல் தமிழில் மொழிபெயர்த்தவர்.
3டாக்டர். என். ஸ்ரீதர்வால்காவிலிருந்து கங்கை வரை நூலை 2016-ல் மொழிபெயர்த்தவர்.
4யூமா வாசுகிவால்காவிலிருந்து கங்கை வரை நூலை 2018-ல் மொழிபெயர்த்தவர்.
5Underground Drainageபுதைச்சாக்கடை (தமிழாக்கம்).
6செய்குதம்பிப் பாவலர்"சதாவதானம்" என்ற கலையில் சிறந்து விளங்கியவர்.
7பரஞ்சோதி முனிவர்திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியர்.
8கமலாலயன்"புதிய நம்பிக்கை" என்ற துணைப்பாடத்தின் ஆசிரியர்.
9வல்லிக்கண்ணன்"சிறந்த சிறுகதைகள் 13" என்ற நூலை தமிழில் எழுதியவர்.
10வெ. ஸ்ரீராம்"குட்டி இளவரசன்" என்ற நூலை தமிழில் எழுதியவர்.
11எம்.பி.அகிலா"ஆசிரியரின் டைரி" என்ற நூலை தமிழில் எழுதியவர்.
இயல் 6: கலை & அழகியல்
எண்ஆட்டம்வேறு பெயர்கள்/குறிப்பு
1கரகாட்டம்கரகம், கும்பாட்டம்.
2ஒயிலாட்டம்தவில், சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படும்.
3தேவராட்டம்ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம்.
4பொய்க்கால் குதிரை ஆட்டம்புரவி ஆட்டம், புரவி நாட்டியம்.
5பொய்க்கால் குதிரை ஆட்டம் (ராஜஸ்தான்)கச்சிக்கொடி என்று அழைக்கப்படுகிறது.
6தப்பாட்டம்தப்பு, தப்பட்டை.
7தெருக்கூத்துதிரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகத் திகழ்வது.
8தோற்பாவைக் கூத்துபொம்மலாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
எண்நூல்/கவிதை/ஆசிரியர்குறிப்பு
9அருணகிரிநாதர்"தக தகதக்க தந்தத்த..." என்று தாளம் வருவதாக பாடியவர்.
10உமா மகேஸ்வரி"இந்த பூவை தொடுப்பது எப்படி" என்ற கவிதையின் ஆசிரியர்.
11குமரகுருபரர்"முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்" ஆசிரியர்.
12பிள்ளைத்தமிழ்இரு பாலருக்கும் பொதுவான பருவங்கள் ஏழு.
13பாரதியார்"கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்" என்று பெருமைப்படுபவர்.
14சா.கந்தசாமி"பாய்ச்சல்" என்ற சிறுகதையின் ஆசிரியர்.
இயல் 7, 8 & 9: இதர நூல்கள் & சொற்கள்
எண்நூல்/ஆசிரியர்தமிழ்ச்சொல்
1பாவண்ணன்"யானை சவாரி" என்ற நூலின் ஆசிரியர்.
2திலகவதி"கல் மரம்" என்ற நூலின் ஆசிரியர்.
3ந.முருகேச பாண்டியன்"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்" என்ற நூலின் ஆசிரியர்.
4Beliefநம்பிக்கை (தமிழ்ச் சொல்).

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement