Ad Code

Responsive Advertisement

12-ஆம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் +2 Tamil Part 5


வினாத் தொகுப்பு 5 - சொல் பொருள், இலக்கணக் குறிப்பு மற்றும் திணை சார்ந்த செய்திகள்

அ. சொல் பொருள் காண்க:
எண்சொல்பொருள்
1கயன்முள்மீன்முள்
2திரைகவுள்சுருக்கங்களுடைய கன்னம்
3கணிச்சிமழுவாயுதம்
4பிணிக்கும்கட்டிக்கொண்டு போகும்
5ஓம்புமின்தவிர்த்துவிடுவீர்
6பச்சைதோல்
7மாச்சிறைப் பறவைவௌவால்
8சேயுயர்மிக உயர்ந்த
9சினையகிளைகளையுடைய
10முகைமொட்டு
11கடிமகள்மணமகள்
12கதுப்புகூந்தல்
13தண்பதம்குளிர்பதம்
14புரவிகுதிரை
15வலவதேர்ப்பாகனே
16இறவுஇறாமீன்
17பிணர்சருச்சரை
18தடவுபெருமை
19சுறவுசுறாமீன்
20மருப்புதந்தம்
21உழைபெண்மான்
22உரவுவலிமை
23இனமணிமணிகளின் தொகுதி
24ஆரல்ஆரல்மீன்
25குருகுநாரை
26மறுகுற்றம்
27தூவிஇறகு
28கிளைசுற்றம்
29வல்சிஉணவு
30விறல்வலிமை
31தூக்கார்ஆராய்தவலராய்
32வரைத்துஅளவையுடையது
33விழுமம்துன்பம்
34அகழ்வாரைதோண்டுபவரை
35இகழ்வார்அவமதிப்பார்
36ஒறுத்தாரைதண்டித்தவரை
37பொன்றும்அழியும்
38இன்னாதீய
39அற்றம்அறிவு
40செறுவார்க்குபகைவர்க்கு
41ஓரீஇநீக்கி
42ஒட்பம்அறிவுடைமை
43கூம்பல்குவிதல்
44திட்பம்வலிமை
45ஒரால்செய்யாமை
46ஒல்காமைதளராமை
47எற்றாநீங்காத
48வீறுசிறப்பு
49எய்துபஅடைவர்
50துளங்காதுசோம்பலின்றி
ஆ. இலக்கணக் குறிப்புகள்:
எண்சொல்/சொற்றொடர்இலக்கணக் குறிப்பு
1வாழ்க்கைதொழிற்பெயர்
2உலகம்இடவாகுபெயர்
3திருந்துமொழிவினைத்தொகை
4வாழியவியங்கோள் வினைமுற்று
5அடிவாழ்த்துவம்இரண்டாம் வேற்றுமைத் தொகை
6இல்லாதவர்எதிர்மறை வினையாலணையும் பெயர்
7கயன்முள்ஆறாம் வேற்றுமைத் தொகை
8திரைகவுள்வினைத்தொகை
9கூர்ம்படைபண்புத்தொகை
10ஆற்றீர்முன்னிலை பன்மை எதிர்மறை வினைமுற்று
11ஓம்புமின்ஏவல் பன்மை எதிர்மறை வினைமுற்று
12படூஉம்இசைநிறையளபெடை
13உயர்சினைவினைத்தொகை
14பகலுறைஏழாம் வேற்றுமைத் தொகை
15முதுமரம்பண்புத்தொகை
16வல்விரைந்துஒருபொருட்பன்மொழி
17ஊர்மதிமுன்னிலை ஒருமை வினைமுற்று
18செலீஇயசொல்லிசையளபெடை
19பசுங்கால்பண்புத்தொகை
20குருகும்இழிவு சிறப்பும்மை
21பொலம்புனைமூன்றாம் வேற்றுமைத் தொகை
22காளைஉவமையாகுபெயர்
23செய்யாமல்எதிர்மறை வினையெச்சம்
24உதவி வரைத்துகுறிப்பு பெயர்
25மறவற்கஎதிர்மறை வியங்கோள் வினைமுற்று
26கொன்றபெயரெச்சம்
27பொறுத்தல்தொழிற்பெயர்
28இன்னாச் சொல்ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
29அழிக்கலாகாஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
30யார் யார்அடுக்குத்தொடர்
இ. ஐந்திணைக் குறிப்புகள்:
எண்திணைதெய்வம்மக்கள்பறவைமரம்
1குறிஞ்சிமுருகன்குறவர், குறத்தியர், கானவர்கிளி, மயில்அகில், வேங்கை, சந்தனம்
2முல்லைதிருமால்ஆயர், ஆய்ச்சியர், இடையர்கானக்கோழிகொன்றை, காயா, குருந்து
3மருதம்இந்திரன்உழவர், உழத்தியர், கடையர்நாரை, நீர்க்கோழி, அன்னம்வஞ்சி, காஞ்சி, மருதம்
4நெய்தல்வருணன்பரதவர், பரத்தியர், நுளையர்நீர்க்காக்கை (கடற்காகம்)புன்னை, தாழை
5பாலைதுர்கை (கொற்றவை)எயினர், எயிற்றியர், மறவர்கழுகு, பருந்து, புறாஇலுப்பை, பாலை, ஓமை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement