TNPSC TRB TET 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 10th Social Science Part-9
1. தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம் மற்றும் அதன் வெளியீட்டு ஆண்டு:
- புத்தகம்: தம்பிரான் வணக்கம்
- ஆண்டு: 1578
- 1709
- 1812
- 1816
- ராபர்ட் கால்டுவெல் (1856)
- மனோன்மணியம்
- எம். சிங்காரவேலர்
- வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி
- பரிதிமாற் கலைஞர்
* சித்தாந்த தீபீகா
11. மறைமலை அடிகளாரின் 'ஞானசாகரம்' பத்திரிகை பெயர் மாற்றம்:
* அறிவுக்கடல்
12. தனித்தமிழ் இயக்கம் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த மறைமலை அடிகளின் மகள்:
* நீலாம்பிகை
13. பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவ 'மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம்' உருவாக்கப்பட்ட ஆண்டு:
* 1909
14. டாக்டர் சி. நடேசனார் 'மதராஸ் ஐக்கிய கழகம்' அமைப்பை நிறுவிய ஆண்டு:
* 1912
15. 'மதராஸ் ஐக்கிய கழகம்' பின்னாளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது:
* மதராஸ் திராவிடர் சங்கம்
16. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) உருவாக்கப்பட்ட ஆண்டு மற்றும் நாள்:
* 1916 நவம்பர் 20
17. நீதிக்கட்சி வெளியிட்ட தமிழ் இதழ்:
* திராவிடன்
18. 1920 தேர்தலில் வெற்றிபெற்று சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர்:
* ஏ. சுப்பராயலு
19. 1923 தேர்தலுக்குப் பின் நீதிக்கட்சியின் முதலமைச்சர்:
* பனகல் அரசர்
20. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய 'பணியாளர் தேர்வு வாரியத்தை' நீதிக்கட்சி அமைத்த ஆண்டு:
* 1924
21. இந்து சமய அறநிலையச் சட்டத்தை நீதிக்கட்சி இயற்றிய ஆண்டு:
* 1926
22. பெரியார் ஈ.வெ.ரா சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டு:
* 1925
23. ஈரோடு நகரசபைத் தலைவராக பெரியார் பதவி வகித்த காலம்:
* 1918 - 1919
24. காங்கிரஸ் கட்சியிலிருந்தபோது பெரியார் மதுவிலக்கு இயக்கத்திற்காக வெட்டிய தென்னை மரங்கள்:
* 500
25. பெரியார் தொடங்கிய இதழ்கள் மற்றும் அவற்றின் ஆண்டுகள்:
* 'குடியரசு' - 1925
* 'ரிவோல்ட்' (Revolt) - 1928
* 'பகுத்தறிவு' - 1934
* 'விடுதலை' - 1935
26. நீதிக்கட்சிக்குத் 'திராவிடர் கழகம்' (திக) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு:
* 1944
27. பெரியார் கட்டுரைகளை எழுதப் பயன்படுத்திய புனைப்பெயர்:
* சித்திரபுத்திரன்
28. 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற நூலை எழுதியவர்:
* பெரியார் ஈ.வெ.ரா
29. இரட்டைமலை சீனிவாசனுக்கு 'திவான் பகதூர்' பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு:
* 1936
30. இரட்டைமலை சீனிவாசனின் சுயசரிதையான 'ஜீவிய சரித சுருக்கம்' வெளியான ஆண்டு:
* 1939
31. இரட்டைமலை சீனிவாசன் 'ஆதிதிராவிட மகாஜன சபை' அமைப்பை உருவாக்கிய ஆண்டு:
* 1893
32. அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் (1928) அமைப்பை உருவாக்கியவர்:
* மயிலை சின்னதம்பி ராஜா (எம்.சி. ராஜா)
33. இந்தியாவில் முதன்முதலாக மே தின விழாவை (1923) கொண்டாடியவர்:
* ம. சிங்காரவேலர்
34. ம. சிங்காரவேலர் தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளை வெளிப்படுத்தத் தொடங்கிய பத்திரிகை:
* தொழிலாளர் (Worker)
35. இந்தியப் பெண்கள் சங்கம் (WIA) 1917-ல் தொடங்கப்பட்ட இடம்:
* சென்னை அடையாறு
36. இந்தியப் பெண்கள் சங்கம் 'அகில இந்திய பெண்கள் மாநாட்டை' நிறுவிய ஆண்டு:
* 1927
37. 'மதராஸ் தேவதாசி சட்டம்' அரசால் இயற்றப்பட்ட ஆண்டு:
* 1947
38. 'அக்ரிகல்சர்' (Agriculture) என்ற சொல் பெறப்பட்ட மொழி வார்த்தைகள்:
* இலத்தீன்
39. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) தொடங்கப்பட்ட இடம் மற்றும் ஆண்டு:
* ஆடுதுறை, 1985 ஏப்ரல்
40. நெல் பயிரிடப்படும் பருவங்கள் மற்றும் விதைக்கும் காலம்:
* சொர்ணவாரி (சித்திரைப் பட்டம்) - ஏப்ரல் - மே
* சம்பா (ஆடிப்பட்டம்) - ஜூலை - ஆகஸ்டு
* நவரை - நவம்பர் - டிசம்பர்
41. தமிழ்நாடு நெல் உற்பத்தியில் இந்திய அளவில் வகிக்கும் இடம்:
* மூன்றாம் இடம்
42. இந்தியாவின் தினைப் பயிர்களின் தேசிய ஆண்டாக அனுசரிக்கப்பட்ட ஆண்டு:
* 2018
43. சர்வதேச தினைப்பயிர்கள் ஆண்டாக உலக உணவு கழகம் அறிவித்த ஆண்டு:
* 2023
44. தமிழ்நாட்டில் கொண்டக்கடலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்:
* கோயம்புத்தூர்
45. இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் தமிழ்நாடு வகிக்கும் இடம்:
* இரண்டாமிடம்
46. 'ஏழைகளின் பசு' என்று இந்தியாவில் அழைக்கப்படும் விலங்கு:
* வெள்ளாடுகள்
47. தமிழ்நாட்டின் கடற்கரை நீளம், நாட்டின் மொத்த கடற்கரையில் எத்தனை சதவீதம்:
* 13 சதவீதம்
48. தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மழைப்பொழிவு சதவீதம்:
* குளிர்காலம்: 4 சதவீதம்
* கோடைக்காலம்: 14 சதவீதம்
49. மண்-கல் கலவையால் கட்டப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய அணைகளுள் ஒன்று:
* பவானி சாகர் அணை
50. அமராவதி அணை கட்டப்பட்டுள்ள ஆறு:
* அமராவதி ஆறு
51. சாத்தனூர் அணையின் நீர்க்கொள்ளளவு திறன்:
* 7,321 மில்லியன் கன அடிகள்
52. முல்லைப் பெரியாறு அணை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஆண்டு:
* 1895
53. வைகை அணை திறக்கப்பட்ட ஆண்டு மற்றும் நாள்:
* 1959 ஜனவரி 21
54. 'சிறிய பிருந்தாவனம்' என்று அழைக்கப்படும் தோட்டம் அமைந்துள்ள அணைப்பகுதி:
* வைகை அணை
55. கரையார் அணை என்று அழைக்கப்படும் அணை:
* பாபநாசம் அணை
56. தமிழ்நாட்டில் மிகப்பெரிய பழுப்பு நிலக்கரி வளங்கள் உள்ள பகுதி:
* நெய்வேலி
57. தமிழ்நாட்டின் 'ஜவுளி பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படும் மாவட்டங்கள்:
* கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு
58. தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம்:
* கரூர்
59. தோல் பதனிடும் தொழிலகங்களில் முதன்மை மாவட்டமாக விளங்குவது:
* வேலூர்
60. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்:
* காகிதபுரம்
61. 'ஆசியாவின் டெட்ராய்ட்' என்று அழைக்கப்படும் இந்திய நகரம்:
* சென்னை
62. 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை:
* 7.21 கோடி
63. தமிழ்நாட்டின் மக்கள் தொகை, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சதவீதம் (2011):
* 5.96 சதவீதம்
64. 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்:
* நீலகிரி
65. 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் அடர்த்தி (சதுர கிலோ மீட்டருக்கு):
* 555 பேர்
66. 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை சதவீதம்:
* 48.40 சதவீதம்
67. 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம்:
* 80.09%
68. தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எண்:
* NH 44
69. தமிழ்நாட்டின் மிகக் குறைவான நீளங்கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண்:
* NH 785
70. NH 785 நெடுஞ்சாலை இணைக்கும் ஊர்கள்:
* மதுரை மற்றும் நத்தம்
71. தெற்கு இரயில்வேயின் தலைமையகம்:
* சென்னை
72. இந்தியாவில் பட்டாசு உற்பத்தியின் தலைநகரம்:
* சிவகாசி
73. மாநில பேரிடர் அவசர கால கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்:
* 1077
74. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு (சதுர கிலோமீட்டர்):
* 32,87,263 ச.கி.மீ
75. இந்தியாவின் நிலப்பரப்பு உலக பரப்பளவில் சதவீதம்:
* 2.4 சதவீதம்
76. இந்தியாவின் மொத்த கடற்கரையின் நீளம் (தீவுகளையும் சேர்த்து):
* 7516.6 கி.மீ
77. இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82° 30' கிழக்கு தீர்க்கரேகை எந்த ஊர் வழியாகச் செல்கிறது:
* மிர்சாபூர் (அலகாபாத்)
78. இந்திய திட்ட நேரம் கிரீன்வீச் சராசரி நேரத்தை விட எவ்வளவு முன்னதாக உள்ளது:
* 5 மணி 30 நிமிடம்
79. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் அமைந்துள்ள இந்தியாவின் தென் கோடி முனையின் பெயர்:
* இந்திரா முனை
80. ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்தியாவின் வடமுனையின் பெயர்:
* இந்திரா கோல்
81. 'உலகின் கூரை' என்று அழைக்கப்படுவது:
* பாமீர் முடிச்சு
82. 'இமாலயா' என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள்:
* பனி உறைவிடம்
83. ட்ரான்ஸ் இமயமலைகளின் மற்றொரு பெயர்:
* திபெத்தியன் இமயமலை
84. சிகரங்களின் உயரம்:
* எவரெஸ்ட் சிகரம்: 8848 மீட்டர்
* கஞ்சன் ஜங்கா சிகரம்: 8586 மீட்டர்
85. உலகிலுள்ள 14 உயரமான சிகரங்களில் இந்தியாவில் உள்ள சிகரங்களின் எண்ணிக்கை:
* 9 சிகரங்கள்
86. வெளி இமயமலை (சிவாலிக்) கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அழைக்கப்படும் பெயர்கள்:
* கிழக்கு பகுதி: டூயர்ஸ்
* மேற்கு பகுதி: டூன்கள்
87. மேட்டு நில பழைய வண்டல் படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம்:
* பாங்கர்
88. ஆறுகளால் கொண்டுவரப்பட்டு படியவைக்கப்படும் புதிய வண்டல்மண் நிலம்:
* காதர்
89. ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் மற்றும் அதன் உயரம்:
* குருசிகார், 1722 மீட்டர்
90. மேற்கு தொடர்ச்சி மலையின் வடபகுதி:
* சயாத்ரி
91. கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் தமிழ்நாட்டில் ஒன்றிணையும் இடம்:
* நீலகிரி மலை


0 Comments