QUESTION NO 17 : முழுமையான கன்னி இனப்பெருக்கத்தை முழுமையற்ற கன்னி இனப்பெருக்கத்திலிருந்து வேறுபடுத்துக.
| முழுமையான கன்னி இனப்பெருக்கம் | முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் |
|---|---|
| இதில், இரு பெற்றோர்களால் நிகழும் பாலினப் பெருக்கம் நடைபெறுவதில்லை. முழுமையான கன்னி இனப்பெருக்கம் மூலம் மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன. | இதில், பாலினப் பெருக்கம் மற்றும் கன்னி இனப்பெருக்கம் ஆகிய இரண்டு முறைகளுமே நிகழ்கின்றன. |
Previously Asked Questions As follow :
- முழுமையான கன்னி இனப்பெருக்கத்தை முழுமையற்ற கன்னி இனப்பெருக்கத்திலிருந்து வேறுபடுத்துக. March-2025 (Bio Zoology)



0 Comments