அபோலைசிஸ்” (தற்சிதைவு) என்றால் என்ன ?
நாடாப்புழுக்களின் உடலில் (ஸ்ட்ரோபிலா), பழுத்த, வயதான கண்டங்கள் பின்முனையில் அமைந்துள்ளன. இவ்வாறு முதிர்ந்த கண்டங்கள் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ உடலை விட்டுப் பிரிந்து செல்லும் செயல் 'அபோலைசிஸ்' அல்லது 'தற்சிதைவு' எனப்படும்.


0 Comments