12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 20

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 20

முதுமை நிலை என்றால் என்ன ?   

முதுமை நிலை என்பது இனப்பெருக்கக் காலம் நிறைவடைந்த பிறகு ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் சிதைவு ஏற்படத் தொடங்கும் நிலையாகும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement