12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 6
6. பெண் இனச்செல் நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயரையும் அது நிகழும் ஒருபறவையின் பெயரையும் குறிப்பிடுக.
- நிகழ்வு: கன்னி இனப்பெருக்கம்
- எடுத்துக்காட்டு: வான்கோழி


0 Comments