12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 7

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 7

7. கன்னி இனப்பெருக்கம் (Parthenogenesis) என்றால் என்ன? விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.   

விடை:
  • அண்ட செல், கருவுறுதல் நடைபெறாமலேயே ஒரு முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயல் கன்னி இனப்பெருக்கம் எனப்படும்.
  • எடுத்துக்காட்டுகள்: ஆண் தேனீ மற்றும் மொழுக்கு ஈ.
(இந்தக் கேள்வி மே-2022 மற்றும் மார்ச்-2024 பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ளது.)

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement