12-ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் | பாடம் 10 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் (TM)
| S.NO | SUBJECT | CONTENTS | LINKS |
|---|---|---|---|
| ✅ | BOOK BACK | 1-12 பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Zoology Part-1 | Click Here |
| ✅ | BOOK BACK | 13. வாழிடம் என்றால் என்ன? | Click Here |
| ✅ | BOOK BACK | 14. வரையறு - சூழலியல் ஒதுக்கிடம்/ சிறுவாழிடம். | Click Here |
| ✅ | BOOK BACK | 15. புதிய சூழலுக்கு இணங்கல் என்றால் என்ன? | Click Here |
| ✅ | BOOK BACK | 16. மண்ணின் தோற்றம் என்றால் என்ன? | Click Here |
| ✅ | BOOK BACK | 17. மண்ணின் ஊடுருவும் திறன் என்றால் என்ன? | Click Here |
| ✅ | BOOK BACK | 18. வேறுபடுத்துக: மிகை வெப்பவேறுபாடு உயிரிகள் (யூரிதெர்ம்கள்) மற்றும் குறை வெப்ப வேறுபாட்டு உயிரிகள் (ஸ்டீனோதெர்ம்கள்) | Click Here |
| ✅ | BOOK BACK | 19. குளிர் உறக்கம் மற்றும் கோடை உறக்கம் ஆகிய நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரி. | Click Here |
| ✅ | BOOK BACK | 20. உயிர்த்தொகையின் பண்புகளை எழுதுக. | Click Here |
| ✅ | BOOK BACK | 21. புவியில் காணப்படும் நீர் சார்ந்த உயிர்த்தொகையை வகைப்படுத்துக. | Click Here |
| ✅ | BOOK BACK | 22. உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்கள் எந்தெந்த வழிகளில் எதிர்வினை புரிகின்றன என்பதை விளக்குக. | Click Here |
| ✅ | BOOK BACK | 23. உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புப் பண்புகளை வகைப்படுத்துக. | Click Here |
| ✅ | BOOK BACK | 24. பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம் என்றால் என்ன ? | Click Here |
| ✅ | BOOK BACK | 25. J வடிவ மற்றும் S வடிவ வளைவுகளை வேறுபடுத்துக. | Click Here |
| ✅ | BOOK BACK | 26. இனக்கூட்டம் நெறிப்படுத்தப்படுதல் குறித்து எழுதுக. | Click Here |
| ✅ | BOOK BACK | 27. மண்ணின் பண்புகள் குறித்து குறிப்பு வரைக. | Click Here |
| ✅ | BOOK BACK | 28. பனிச் சமவெளி உயிரினத் தொகை மற்றும் பசுமை மாறா ஊசியிலைக் காடுகள் உயிரினக்குழுமங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கூறுக. | Click Here |
| ✅ | BOOK BACK | 29. நிலவாழ் உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புகளை விளக்குக. | Click Here |
| ✅ | BOOK BACK | 30. இனக்கூட்ட வயதுப் பரவலை விளக்குக. | Click Here |
| ✅ | BOOK BACK | 31. வளர்ச்சி மாதிரிகள் / வளைவுகளை விளக்குக. | Click Here |
| ✅ | BOOK BACK | 32. இரு வேறு சிற்றின விலங்குகளுக்கிடையேயான சார்புகள் ஏதேனும் இரண்டினை அட்டவணைப்படுத்துக. | Click Here |
| ✅ | BOOK BACK | 33. ஒட்டுண்ணி வாழ்க்கை என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக. | Click Here |
| ✅ | BOOK BACK | 34. வேறுபடுத்துக: கேடு செய்யும் வாழ்க்கை மற்றும் உதவி பெறும் வாழ்க்கை. | Click Here |


0 Comments