12-ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் | பாடம் 9 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு / உள் வினாக்கள் (BIO ZOO TM).

12-ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் | பாடம் 9 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் (TM)
S.NOSUBJECTCONTENTSLINKS
BOOK BACK 1-9 பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Zoology Part-1 Click Here
BOOK BACK 10. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி
அ) PCRன் ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை முன்னோடிகள் தேவைப்படுகின்றன?
ஆ) PCRல் டி.என்.ஏ பாலிமரேஸ் பங்கு யாது?
இ) PCR சுற்றில் பயன்படுத்தப்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் எந்த உயிரின மூலத்திலிருந்து பெறப்படுகின்றது?
Click Here
BOOK BACK 11. பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகின்றது?Click Here
BOOK BACK 12. மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட இன்சுலின் என்பது யாது?Click Here
BOOK BACK 13. ரோஸி எவ்வாறு இயல்பான பசுவினின்று வேறுபடுகின்றது என்பதை விளக்குக.Click Here
BOOK BACK 14. rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டன?Click Here
BOOK BACK 15. ELISA தொழில் நுட்பம் எதிர்பொருள் தூண்டி - எதிர்ப்பொருள் வினை அடிப்படையிலானது. இதே தொழில் நுட்பத்தைக் கொண்டு மரபுக் குறைபாடான ஃபினைல்கீட்டோனூரியாவை மூலக்கூறு நோய்க் கண்டறிதலால் செய்ய இயலுமா?Click Here
BOOK BACK 16. ஒரு உயிரியில் மரபணு சிகிச்சை முறை மூலம் இயல்பான மரபணுக்களை வழங்கி மரபியல் குறைபாடுகளைச் சரிசெய்ய விழைகின்றனர். இதனால் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன. இதற்கு மாற்றாக மரபணுவின் உற்பத்திப் பொருளான நொதி மாற்று சிகிச்சை முறை மூலமும் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட இரண்டு முறைகளில் சிறந்தது எது எனக் கருதுகின்றீர். தங்கள் கருத்துகளுக்கான காரணங்களைக் குறிப்பிடவும்.Click Here
BOOK BACK 17. மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் என்பன யாவை? எடுத்துக்காட்டுகள் தருக.Click Here
BOOK BACK 18. ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக தனக்கு HIV தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணி இரத்தப் பரிசோதனைக்குச் செல்கின்றார். ELISA பரிசோதனை உதவி புரியுமா? ஆம் எனில் எப்படி? இல்லை எனில் ஏன்?Click Here
BOOK BACK 19. ADA குறைபாடு எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை விளக்கவும்.Click Here
BOOK BACK 20. DNA தடுப்பூசிகள் என்பன யாவை?Click Here
BOOK BACK 21. உடல்செல் மரபணு சிகிச்சை, மற்றும் இனச்செல் மரபணு சிகிச்சை வேறுபடுத்துக.Click Here
BOOK BACK 22. மூலச் செல்கள் என்பன யாவை? மருத்துவத் துறையில் அதன் பங்கை விளக்குக.Click Here
BOOK BACK 23. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி . மரபுவழி நோயுடன் பிறந்த ஒருவருக்கு சிகிச்சையளிக்கும் மரபணு சிகிச்சை உயிரி தொழில்நுட்பவியலின் ஒரு பயன்பாடே ஆகும்.
அ) மரபணு சிகிச்சை என்றால் என்ன?
ஆ) முதன்முதலில் மரபணு சிகிச்சை அளிக்கப்பட்ட மரபுவழி நோய் எது?
இ) மரபுவழி நோய்களுக்கு மரபணு சிகிச்சை அளிக்கும் படிநிலைகள் யாவை?
Click Here
BOOK BACK 24. பாலிமரேஸ் சங்கிலி வினை, தொற்றுநோயை ஆரம்பகாலத்தில் கண்டறியப் பயன்படும் ஒரு சிறந்த கருவியாகும் எனும் கருத்தை விரிவாக்கம் செய்க.Click Here
BOOK BACK 25. மறுசேர்க்கை தடுப்பூசிகள் என்பன யாவை? வகைகளை விளக்குக.Click Here
BOOK BACK 26. நகலாக்க செம்மறி ஆடு - டாலி ஒரு மிகப் பெரிய அறிவியல் திருப்பு முனை என்பதை விளக்குக.Click Here
BOOK BACK 27. நகலாக்கத்தில் சாதக, பாதகங்களை குறிப்பிடுக.Click Here
BOOK BACK 28. மறுசேர்க்கை இன்சுலின் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதை விளக்குக.Click Here
BOOK BACK 29. மரபியல்பு மாற்றப்பட்ட உயிரினங்களால் நேரிடக்கூடிய ஆபத்துகள் யாவை?Click Here

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement