12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 16

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 16

கேள்வி 16 : ELISA தொழில் நுட்பம் எதிர்பொருள் தூண்டி - எதிர்ப்பொருள் வினை அடிப்படையிலானது. இதே தொழில் நுட்பத்தைக் கொண்டு மரபுக் குறைபாடான ஃபினைல்கீட்டோனூரியாவை மூலக்கூறு நோய்க் கண்டறிதலால் செய்ய இயலுமா?

முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • ELISA தொழில் நுட்பத்தைக் கொண்டு மரபுக் குறைபடான பினைல்கீட்டோனூரியாவை நோய்க் கண்டறியலாம்.
  • நோயாளியின் சீரம் (அ) சிறுநீர் மாதிரியின் பினைல்கீட்டோனூரியா எதிர்ப்பொருள் (அ) எதிர்ப்பொருள் தூண்டிகள் உள்ளதா என கண்டறிந்து நோய் உள்ளதா எனக் காணலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement