12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 17

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 17

கேள்வி 17 : ஒரு உயிரியில் மரபணு சிகிச்சை முறை மூலம் இயல்பான மரபணுக்களை வழங்கி மரபியல் குறைபாடுகளைச் சரிசெய்ய விழைகின்றனர். இதனால் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன. இதற்கு மாற்றாக மரபணுவின் உற்பத்திப் பொருளான நொதி மாற்று சிகிச்சை முறை மூலமும் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட இரண்டு முறைகளில் சிறந்தது எது எனக் கருதுகின்றீர். தங்கள் கருத்துகளுக்கான காரணங்களைக் குறிப்பிடவும்.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • நொதிமாற்று சிகிச்சையை விட மரபணு சிகிச்சை சிறந்தது
  • மரபணு சிகிச்சை முறையில் மரபியல் நோய்களை நிரந்தரமாக குணப்படுத்தலாம்.
  • நொதி மாற்று சிகிச்சை முறையில் நோயினை தற்காலிகமாக மட்டுமே சரி செய்ய முடியும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement