12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 19

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 19

கேள்வி 19 : ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக தனக்கு HIV தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணி இரத்தப் பரிசோதனைக்குச் செல்கின்றார். ELISA பரிசோதனை உதவி புரியுமா? ஆம் எனில் எப்படி? இல்லை எனில் ஏன்?


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • ஆம்
  • எலைசா சோதனை HIV தொற்றைக் கண்டறிய உதவுகிறது.
  • இச்சோதனை ஒருவரின் உடலில் உள்ள சீரத்தில் HIV எதிர்ப்பொருள் அளவைத் தீர்மானிக்கிறது.
  • குறிப்பிட்ட எதிர்ப்பொருள் தூண்டிகள் மற்றும் மனித கோரியானிக் கொனடோட்ரோபின் போன்ற ஹார்மோன்களைக் கண்டறியவும் எலைசா பயன்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement