12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 20
கேள்வி 20 : உயிர்த்தொகையின் பண்புகளை எழுதுக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- இருப்பிடம் / புவியியல் நிலை (அட்சக்கோடு மற்றும் தீர்க்கக்கோடு).
- காலநிலை மற்றும் இயற்பியல்-வேதியியல் சூழல்.
- முதன்மையாகக் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள்.
- உயிர் தொகைகளுக்கிடையே உள்ள இடைநிலைப்பகுதிகள் - புல்வெளி மற்றும் வன உயிர்த்தொகைகள்.


0 Comments