12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 19
கேள்வி 19 : குளிர் உறக்கம் மற்றும் கோடை உறக்கம் ஆகிய நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரி.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
| குளிர் உறக்கம் (Hibernation) | கோடை உறக்கம் (Aestivation) |
|---|---|
| விலங்குகள் இடம்பெயர இயலாத சூழலில், சுற்றுச்சூழல் அழுத்தங்களிலிருந்து தப்பிக்க செயலற்ற நிலையைக் கடைப்பிடிப்பது. | அதிக வெப்பம் மற்றும் வறட்சி போன்ற வெப்பம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட, விலங்குகள் கோடைகாலத்தில் செயலற்ற நிலையை மேற்கொள்வது. |
| எடுத்துக்காட்டு: கரடிகள் | எடுத்துக்காட்டு: நத்தைகள் மற்றும் மீன்கள் |


0 Comments