12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 21
கேள்வி 21 : புவியில் காணப்படும் நீர் சார்ந்த உயிர்த்தொகையை வகைப்படுத்துக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- நன்னீர் (ஏரிகள், குளங்கள், ஆறுகள்)
- உவர் நீர் (கழிமுகப் பகுதி,ஈரநிலைகள்)
- கடல் நீர் (பவளப்பாறைகள், மேற்கடற்பகுதிகள் மற்றும் ஆழ்கடல் பகுதிகள்).


0 Comments