12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 11
கேள்வி 11 : இந்தியாவில் உள்ள மிகை உள்ளூர் உயிரினப்பகுதிகள் எத்தனை ? அவற்றைப் பெயரிடுக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
இந்தியாவில் நான்கு முக்கிய மிகையுள்ளூர் உயிரினப் பகுதிகள் (Biodiversity Hotspots) உள்ளன.
- இமயமலை: இது முழு இந்திய இமயமலைத் தொடர் மண்டலத்தையும் உள்ளடக்கியது.
- மேற்குத் தொடர்ச்சி மலைகள்.
- இந்தோ-பர்மா: இதில் அசாம் மற்றும் அந்தமான் தீவுக் கூட்டங்கள் அடங்கும்.
- சுந்தாலேன்ட் (குமரிக்கண்டம்): இதில் நிக்கோபார் தீவுகள் உள்ளன.


0 Comments