12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 12

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 12

கேள்வி 12 : உயிரிய பல்வகைத்தன்மையின் மூன்று நிலைகள் யாவை ?

முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • மரபியல் பல்வகைத்தன்மை
  • சிற்றின பல்வகைத்தன்மை
  • சமூக / சூழ்நிலை மண்டல பல்வகைத்தன்மை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement