12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 26 B

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 26 B

கேள்வி 26 B : சிறுகுறிப்பு வரைக ii) வனவிலங்கு புகலிடங்கள்

முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

ii) வனவிலங்கு புகலிடங்கள்:

  • வனவிலங்கு புகலிடம் என்பது ஒரு காப்பக் காடு அல்லது ஆட்சி எல்லைக்குட்பட்ட நீர்நிலைகள் தவிர்த்து, சூழ்நிலை, விலங்குகள், தாவரங்கள், புவியமைப்புகள், இயற்கை மற்றும் விலங்கியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை மாநில அரசு அறிவிப்பதாகும்.
  • இதன் முதன்மை நோக்கம் அழியும் நிலையில் உள்ள வனவிலங்குகளைப் பாதுகாப்பதாகும்.
  • இப்பகுதிகளில் சில வரையறுக்கப்பட்ட மனித செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement