12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 26 A

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 26 A

கேள்வி 26 A : சிறுகுறிப்பு வரைக ii) வனவிலங்கு புகலிடங்கள்


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் வனவிலங்கு புகலிடங்கள்

i) பாதுகாக்கப்பட்ட பகுதிகள்:

  • இவை உயிரியப் பல்வகைத்தன்மை, இயற்கை மற்றும் கலாச்சார வளங்களுடன் சட்டபூர்வமாகப் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படும் நிலப்பரப்புகள் ஆகும்.
  • தேசியப் பூங்காக்கள், வன உயிரி புகலிடங்கள், சமூக காப்பிடங்கள் மற்றும் உயிர்கோள காப்பிடங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும்.
  • உலகளவில், உலக பாதுகாப்பு கண்காணிப்பு மையம் (WCMC) 37,000 பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அங்கீகரித்துள்ளது.
  • இந்தியாவில் 162,099 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 771 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. இவற்றில் 104 தேசியப் பூங்காக்கள், 544 வனவிலங்கு புகலிடங்கள், 18 உயிர்கோள காப்பிடங்கள் மற்றும் பல புனித தோப்புகள் அடங்கும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement